குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்


MOVIE : MAHADEVI
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGER : TMS.

kurukku vazhiyil vaazhvu thEdidum kuruttu ulagamadaa
idhu koLLai adippathil vallamai kaattum thiruttu ulagamadaa
thambi therinthu nadanthu koLLadaa
idhayam thiruntha maRunthu solladaa

irukkum aRivai madamai muudiya iruttu ulagamadaa
vaazhvil entha nEramum saNdai Oyaathaa murattu ulagamadaa
thambi therinthu nadanthu koLLadaa
idhayam thiruntha maRunthu solladaa
kurukku vazhiyil vaazhvu thEdidum kuruttu ulagamadaa
idhu koLLai adippathil vallamai kaattum thiruttu ulagamadaa
thambi therinthu nadanthu koLLadaa
idhayam thiruntha maRunthu solladaa

viLaiyum payirai vaLarum kodiyai
vErudan aRuththu viLaiyaadum… oo .. oo .. oo..
viLaiyum payirai vaLarum kodiyai
vErudan aRuththu viLaiyaadum
manam senRidum thOttakkaaranidam
irattai vaarththaigaL aadum
pala varattu giithamum paadum
vidha vidhamaana poygaLai vaiththu
urattum ulagamadaa thambi therinthu nadanthu koLLadaa
idhayam thiruntha maRunthu solladaa

anbu padarntha kombinilE oru aganthai kuranggu thaavum
adhan azhagai kulaikka mEvum
kombu odinthu kodiyum kodiyum kulainthu
kuranggu vizhunthu saagum
kombu odinthu kodiyum kodiyum kulainthu
kuranggu vizhunthu saagum
silar kuNamum idhupOl kuRugi pOgum
kiRukku ulagamadaa ….
thambi therinthu nadanthu koLLadaa
idhayam thiruntha maRunthu solladaa
kurukku vazhiyil vaazhvu thEdidum kuruttu ulagamadaa
idhu koLLai adippathil vallamai kaattum thiruttu ulagamadaa
thambi therinthu nadanthu koLLadaa
idhayam thiruntha maRunthu solladaa
************************************************************

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மறுந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாதா முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மறுந்து சொல்லடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மறுந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்… ஓ .. ஓ .. ஓ..
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்
மனம் சென்றிடும் தோட்டக்காரனிடம்
இரட்டை வார்த்தைகள் ஆடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்து
உரட்டும் உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மறுந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் கொடியும் குலைந்து
குரங்கு விழுந்து சாகும்
கொம்பு ஒடிந்து கொடியும் கொடியும் குலைந்து
குரங்கு விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகி போகும்
கிறுக்கு உலகமடா ….
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மறுந்து சொல்லடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மறுந்து சொல்லடா
********************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: