ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ண சாய்க்குறா


MOVIE : MATTUKKAARA VELAN
MUSIC : KVM
SINGER : TMS

oru pakkam paakkuRaa oru kaNNa saaykkuRaa
ava uthatta kadichchikkittu medhuvaaga sirikkiRaa sirikkiRaa sirikkiRaa

aadaiyai thiruththuRaa aLLi aLLi soruguRaa (2)
arakuRai vaarththai solli paadhiyai muzhungguRaa
pinnalai munna vittu pinni pinni kaattuRaa
pinnaalE thuukki vittu kaiyaalE izhukkuRaa
puuppOla kaaleduththu buumiyai aLakkuRaa
pottunnu thuLLi thuLLi sittaaga paRakkuRaa
-nilaiyilE kaiyai vachchi nikkuRaa nimiruRaa (2)
-niRuththi muuchchi vittu nenjchai thaalaattuRaa.. nenjchai thaalaattuRaa

oru pakkam paakkuRaa oru kaNNa saaykkuRaa
ava uthatta kadichchikkittu medhuvaaga sirikkiRaa sirikkiRaa sirikkiRaa

kaalaalE nilaththulE kOlam pOttu kaattuRaa
kambi pOtta jannalilE kannaththai thEykkuRaa
kaNgaLai muudi muudi jaadai konjcham kaattuRaa
kaRantha paalai naan koduththaa kaiyai thottu vaangguRaa
..en kaiyai thottu vaangguRaa
kai viral pattathilE paal sombu pongguthu
kaiyai izhuththukkittu paalOdu othungguthu
unnaippOla eNNi eNNi enggitta mayangguthu(2)
un mugam paarththathum thaan uNmaiyellaam viLangguthu

oru pakkam paakkuRaa oru kaNNa saaykkuRaa
ava uthatta kadichchikkittu medhuvaaga sirikkiRaa sirikkiRaa sirikkiRaa

************************************************************

ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா (2)
அரகுறை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்ன விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப்போல காலெடுத்து பூமியை அளக்குறா
பொட்டுன்னு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நிலையிலே கையை வச்சி நிக்குறா நிமிருறா (2)
நிறுத்தி மூச்சி விட்டு நெஞ்சை தாலாட்டுறா.. நெஞ்சை தாலாட்டுறா

ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா

காலாலே நிலத்துலே கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்தை தேய்க்குறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கறந்த பாலை நான் கொடுத்தா கையை தொட்டு வாங்குறா
..என் கையை தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு பொங்குது
கையை இழுத்துக்கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னைப்போல எண்ணி எண்ணி எங்கிட்ட மயங்குது(2)
உன் முகம் பார்த்ததும் தான் உண்மையெல்லாம் விளங்குது

ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
************************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: