வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

MOVIE : PAAVAI VILAKKU
MUSIC : KVM
SINGER : JAYARAMAN CS

peNNoruththi ennethiril vanthaaL
thamizh peNNoruththi ennethiril vanthaaL
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL
kaNNasaivil kOdi kOdi kaRpanaigaL thanthaaL.
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL

azhagaiyellaam avaL mugaththil kaNdEn..
veNNilavin azhagaiyellam avaLidaththil kaNdEn
vizhi viichchin minnalinaal silai maaRi ninREn
vEl vizhi viichchin minnalinaal silai maaRi ninREn
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL
kaNNasaivil kOdi kOdi kaRpanaigaL thanthaaL.
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL

annam kuuda avaLidaththil vanthu nadai payilum
aadal kalai ilakkaNaththai aRiya varum mayilum
annam kuuda avaLidaththil vanthu nadai payilum
aadal kalai ilakkaNaththai aRiya varum mayilum
innisaiyai paadam kEtka eNNi varum kuyilum
iyaRkaiyellaam avaL kuralin inimaiyilE thuyilulm
iyaRkaiyellaam avaL kuralin inimaiyilE thuyilulm
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL
kaNNasaivil kOdi kOdi kaRpanaigaL thanthaaL.
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL

kannal mozhi… ii..ii…. pEsi varum…
kannal mizhi pEsi varum kanniyarin thilagam
kamalam en kamalam senggamalam
kamalam en kamalam senggamalam
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL
kaNNasaivil kOdi kOdi kaRpanaigaL thanthaaL.
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL
vaNNa thamizh peNNoruththi ennethiril vanthaaL.
*************************************************************

பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…
கன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.
***********************************************************

Advertisements

4 Responses to “வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்”

 1. Dr.V.K.Kanniappan Says:

  நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ…
  நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ…
  நாயகன் என் வாழ்வில் நீயன்றோ (நான் உன்னை)

  காண்பவை யாவும் உன் வடிவமன்றோ
  என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
  கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ…
  நீ…. என் தெய்வமன்றோ

  நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காக அன்றோ
  நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காக அன்றோ
  நான் வேறு நீ வேறோ நான் வேறு நீ வேறு
  என்பது இனி உண்டோ (நான் உன்னை)

  கடைசிப் பத்தி ’மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி’ என்று வரும், இன்னுமுள்ள இரண்டு வரிகள் தெரியவில்லை.
  வ.க.கன்னியப்பன்

 2. SIVARAMAN Says:

  அன்பரே,
  பாவை விளக்கு – படத்தில் சுசிலா அவர்களின் மிக இனிய பாடல் எது என்று கேட்டால் -அது

  நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ-
  நாயகன் என்வாழ்வில் நீயன்றோ…தான்.

  படத்தில் அதனையும் இரண்டு பாராக்கள் வெட்டிவிட்டு கமலா அவர்களின் நடனத்துக்காக இசையை மட்டும் இணைத்து இருப்பார்கள்;
  முழுமையான அந்தப்பாடலின் ஒலிவடிவம் எந்த இனைய தளத்திலுமில்லை .

  • mynah_x Says:

   நண்பரே சிவராமன்,
   என்னிடமும் அப்பாடல் இல்லை. நானும் தேடுகிறேன் ,கிடைக்கபெற்றால் நிச்சயம் தஙகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • Dr.V.K.Kanniappan Says:

   அன்புள்ள சிவராமன், மைனா,
   கீழே உள்ள முகவரியில் இந்தப் பாடலைக் கேட்கலாம்.
   கேட்டு, நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ என்ர பாடலின் கடைசி இரண்டு சரணங்களையும் பதிவு செய்கிறேன்.
   http://www.inbaminge.com/t/p/Paavai%20Vilakku/

   மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி
   மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி
   என் மனம் விட்டு நான் பாடி ஆடியதைக் கண்ட பின்னும்
   மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி

   அயலிலுள்ள மனிதர் யாரும் அறிந்திடாமலே
   இங்கு நான் ஆசை தன்னைக் கண்களாலே பேசிடாமலே (அயலிலுள்ள)
   தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
   தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
   இது தருணம் எனை மறந்து உன் மனநிலை
   இருப்பினும் எனதுயிரே (நான் உன்னை)

   அன்புடன்,
   வ.க.கன்னியப்பன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: