மானல்லவோ கண்கள் தந்தது


MOVIE : NEEDHIKKU PIN PAASAM
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

maanallavO kaNgaL thanthathu aa-haa
mayilallavO saayal thanthathu O-hO
thEnallavO idhazhai thanthathu
silaiyallavO azhagai thanthathu

thEkku maram udalai thanthathu
chinna yaanai nadaiyai thanthathu
mm..mm..mm…
puukkaLellaam sirippai thanthathu
ponnallavO niRaththai thanthathu
thEkku maram udalai thanthathu aa-haa
chinna yaanai nadaiyai thanthathu O-hO
puukkaLellaam sirippai thanthathu m..m..
ponnallavO niRaththai thanthathu

idaiyazhagu mayakkam thanthathu
isaiyazhagu mozhiyil vanthathu
idaiyazhagu mayakkam thanthathu
isaiyazhagu mozhiyil vanthathu
nadaiyazhagu… aa-haa aa-haa
nadaiyazhagu nadanam aanadhu
naaNazhagum? ennai venRathu

thEkku maram udalai thanthathu
chinna yaanai nadaiyai thanthathu

vaNNa malar maalai koNdu vadivazhagai thEdi vanthEn (2)
vaazha vaiththa dheyvam enRu vaNanggi ninREn (2)
ini varavum selavum unnathenRu ennai thanthEn

maanallavO kaNgaL thanthathu aa-haa
mayilallavO saayal thanthathu O-hO
thEnallavO idhazhai thanthathu
silaiyallavO azhagai thanthathu
thEkku maram udalai thanthathu aa-haa
chinna yaanai nadaiyai thanthathu O-hO
puukkaLellaam sirippai thanthathu m..m..
ponnallavO niRaththai thanthathu
******************************************************

மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா
மயிலல்லவோ சாயல் தந்தது ஓஹோ
தேனல்லவோ இதழை தந்தது
சிலையல்லவோ அழகை தந்தது

தேக்கு மரம் உடலை தந்தது
சின்ன யானை நடையை தந்தது
ம்ம்..ம்ம்..ம்ம்…
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது
தேக்கு மரம் உடலை தந்தது ஆஹா
சின்ன யானை நடையை தந்தது ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது ம்..ம்..
பொன்னல்லவோ நிறத்தை தந்தது

இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு… ஆஹா ஆஹா
நடையழகு நடனம் ஆனது
நாணழகும்? என்னை வென்றது

தேக்கு மரம் உடலை தந்தது
சின்ன யானை நடையை தந்தது

வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகை தேடி வந்தேன் (2)
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் (2)
இனி வரவும் செலவும் உன்னதென்று என்னை தந்தேன்

மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா
மயிலல்லவோ சாயல் தந்தது ஓஹோ
தேனல்லவோ இதழை தந்தது
சிலையல்லவோ அழகை தந்தது
தேக்கு மரம் உடலை தந்தது ஆஹா
சின்ன யானை நடையை தந்தது ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது ம்..ம்..
பொன்னல்லவோ நிறத்தை தந்தது
***********************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: