வடிவேலன் மனசு வச்சான்


MOVIE : THAI ILLAAMAL NAANILLAI
MUSIC : SHANKAR GANESH
SINGERS : TMS & P SUSHEELA

vadivElan manasu vachchaan malara vachchaan
maNakkuthu rOjaa chedi
maanththOppu jOdikkiLi
manggaatha thanggakkodi

E…E..
vadivElan .. manasu vachchaan malara vachchaan
maNakkuthu rOjaa sedi..
maanththOppu jOdikkiLi
manggaatha thanggakkodi

achchaaramaam oNNu kodu
aaraayiram aLLikkodu
achchaaramaam oNNu kodu
aaraayiram aLLikkodu
intha machchaan vanthu maalai idavaa
varavaa tharavaa varavaa tharavaa
sevvaththippuu kannaththukkuL
thEnuuRuthu ennaththukku
sevvanththippuu kannaththukkuL
thEnuuRuthu ennaththukku
chinna chittu unnai kattippudippaa
koduppaa… mudippaa koduppaa… mudippaa

vadivElan .. manasu vachchaan malara vachchaan
maNakkuthu rOjaa sedi..
maanththOppu jOdikkiLi
manggaatha thanggakkodi

annakkodi sinna idai
ammaadiyOv enna nadai
annakkodi sinna idai
ammaadiyOv enna nadai
adi kaNNaal ENdi katti izhuththa
sirichchEn …rasichchEn ..sirichchEn …rasichchEn
innEramaa kaNNuRanggEn
ennannamO koNdu vanthEn
innEramaa kaNNuRanggEn
ennannamO koNduvanthEn
antha kanthan vaLLi intha kadhaithaan
adhuthaan… idhuthaan…adhuthaan…idhuthaan

vadivElan .. manasu vachchaan malara vachchaan
maNakkuthu rOjaa sedi..
maanththOppu jOdikkiLi
manggaatha thanggakkodi
maanththOppu jOdikkiLi
manggaatha thanggakkodi

********************************************************

வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜா செடி
மாந்தோப்பு ஜோடிக்கிளி
மங்காத தங்கக்கொடி

ஏ…ஏ..
வடிவேலன் .. மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜா செடி..
மாந்தோப்பு ஜோடிக்கிளி
மங்காத தங்கக்கொடி

அச்சாரமாம் ஒண்ணு கொடு
ஆராயிரம் அள்ளிக்கொடு
அச்சாரமாம் ஒண்ணு கொடு
ஆராயிரம் அள்ளிக்கொடு
இந்த மச்சான் வந்து மாலை இடவா
வரவா தரவா வரவா தரவா
செவ்வத்திப்பூ கன்னத்துக்குள்
தேனூறுது என்னத்துக்கு
செவ்வந்திப்பூ கன்னத்துக்குள்
தேனூறுது என்னத்துக்கு
சின்ன சிட்டு உன்னை கட்டிப்புடிப்பா
கொடுப்பா… முடிப்பா கொடுப்பா… முடிப்பா

வடிவேலன் .. மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜா செடி..
மாந்தோப்பு ஜோடிக்கிளி
மங்காத தங்கக்கொடி

அன்னக்கொடி சின்ன இடை
அம்மாடியோவ் என்ன நடை
அன்னக்கொடி சின்ன இடை
அம்மாடியோவ் என்ன நடை
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த
சிரிச்சேன் …ரசிச்சேன் ..சிரிச்சேன் …ரசிச்சேன்
இன்னேரமா கண்ணுறங்கேன்
என்னன்னமோ கொண்டு வந்தேன்
இன்னேரமா கண்ணுறங்கேன்
என்னன்னமோ கொண்டுவந்தேன்
அந்த கந்தன் வள்ளி இந்த கதைதான்
அதுதான்… இதுதான்…அதுதான்…இதுதான்

வடிவேலன் .. மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜா செடி..
மாந்தோப்பு ஜோடிக்கிளி
மங்காத தங்கக்கொடி
மாந்தோப்பு ஜோடிக்கிளி
மங்காத தங்கக்கொடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: