சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ


MOVIE : RAGASIYA POLICE 115
MUSIC : MSV
SINGER : P SUSHEELA
LYRICS : KANNADHASAN

santhanam kunggumam koNda thaamaraippuu
thEnuNda bOdhaiyil thiNdaaduthu
santhanam kunggumam koNda thaamaraippuu
thEnuNda bOdhaiyil thiNdaaduthu
thanggaththattil vaNNappottu thudikkinRathu
jaadaiyil naadagam nadikkinRathu
santhanam kunggumam koNda thaamaraippuu
thEnuNda bOdhaiyil thiNdaaduthu

vattam pOdum kaNgaL valai viisi vanthu
vaanaththu miinena koNdaaduthu
vattam pOdum kaNgaL valai viisi vanthu
vaanaththu miinena koNdaaduthu
muththupOnRa nenjcham sathiraattam aadi
mOgana punnagai munnOduthu
pattukkannam thaththi thaththi thavikkinRathu
paarkkavum pEsavum ninaikkinRathu
santhanam kunggumam koNda thaamaraippuu
thEnuNda bOdhaiyil thiNdaaduthu

unnaiththEdumbOdhu puuppOla vanthu
maaLigai Oraththil ninRaaduthu
unnaiththEdumbOdhu puuppOla vanthu
maaLigai Oraththil ninRaaduthu
inRu naaLai enRu edhirpaarththa uLLam
kaaviya vaLLalai kaNdaaduthu
inRu naaLai enRu edhirpaarththa uLLam
kaaviya vaLLalai kaNdaaduthu
pattukkannam thaththi thaththi thavikkinRathu
paarkkavum pEsavum ninaikkinRathu

santhanam kunggumam koNda thaamaraippuu
thEnuNda bOdhaiyil thiNdaaduthu
santhanam kunggumam koNda thaamaraippuu
thEnuNda bOdhaiyil thiNdaaduthu

*******************************************************

சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத்தட்டில் வண்ணப்பொட்டு துடிக்கின்றது
ஜாடையில் நாடகம் நடிக்கின்றது
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது

வட்டம் போடும் கண்கள் வலை வீசி வந்து
வானத்து மீனென கொண்டாடுது
வட்டம் போடும் கண்கள் வலை வீசி வந்து
வானத்து மீனென கொண்டாடுது
முத்துபோன்ற நெஞ்சம் சதிராட்டம் ஆடி
மோகன புன்னகை முன்னோடுது
பட்டுக்கன்னம் தத்தி தத்தி தவிக்கின்றது
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது

உன்னைத்தேடும்போது பூப்போல வந்து
மாளிகை ஓரத்தில் நின்றாடுது
உன்னைத்தேடும்போது பூப்போல வந்து
மாளிகை ஓரத்தில் நின்றாடுது
இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம்
காவிய வள்ளலை கண்டாடுது
இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம்
காவிய வள்ளலை கண்டாடுது
பட்டுக்கன்னம் தத்தி தத்தி தவிக்கின்றது
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது

சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: