உன்னை எண்ணி என்னை மறந்தேன்


MOVIE : RAGASIYA POLICE 115
MUSIC : MSV
SINGER : P SUSHEELA
LYRICS : KANNADHASAN


unnai eNNi ennai maRanthEn
unnai eNNi ennai maRanthEn
anRu kaaththirunthEn inRu kaaNa vanthEn
anRu kaaththirunthEn inRu kaaNa vanthEn
anRu unnai thotta thenRal vanthu ennai thottathO
unnai eNNi ennai maRanthEn


kaadhalar kaNgaL sanggamamaanaal
kannam sivakka ennenna nadakkum
kaadhalar kaNgaL sanggamamaanaal
kannam sivakka ennenna nadakkum
-naanadhai kaaNa thaanisaiyaanaal
-nadaiyOdu idai kuuda melivaagumE
unnai eNNi ennai maRanthEn


aa…aa..aa…aa
ponniRa udalum semmaNi idhazhum
kaadhal kaniyum unakkena kaniyum
-nEram kuRaivu ninaivugaL adhigam
-nizhalaadum vizhiyOdu mugam kaaNa vaa ..


unnai eNNi ennai maRanthEn
anRu kaaththirunthEn inRu kaaNa vanthEn
anRu kaaththirunthEn inRu kaaNa vanthEn
unnai eNNi ennai maRanthEn


*****************************************************


உன்னை எண்ணி என்னை மறந்தேன்
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டதோ
உன்னை எண்ணி என்னை மறந்தேன்


காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்
காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்
நானதை காண தானிசையானால்
நடையோடு இடை கூட மெலிவாகுமே
உன்னை எண்ணி என்னை மறந்தேன்


ஆ…ஆ..ஆ…ஆ
பொன்னிற உடலும் செம்மணி இதழும்
காதல் கனியும் உனக்கென கனியும்
நேரம் குறைவு நினைவுகள் அதிகம்
நிழலாடும் விழியோடு முகம் காண வா ..


உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
உன்னை எண்ணி என்னை மறந்தேன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: