நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே

MOVIE : PAAVAI VILAKKU
MUSIC : KVM
SINGER : SOOLAMANGGALAM RAJALAKSHMI

-nii sirikka naan sirippEn singgaara kaNNE
-nii azhuthaal naan azhuvEn manggaatha ponnE

thEn maNakkum vaayidhazhO sivakkum maththaappuu
sinnanjchiRu kaN malara niila maththaappuu
thEn maNakkum vaayidhazhO sivakkum maththaappuu
sinnanjchiRu kaN malara niila maththaappuu
mEniyilE theriyuthammaa ? vaLippu
adhai kaaNumbOdhu manasukkuLLE eththanai kaLippu
-nii sirikka naan sirippEn singgaara kaNNE
-nii azhuthaal naan azhuvEn manggaatha ponnE

etti etti vatta nilaa unnaip paarkkuthE
un neRRil patta kaaRRai adhu kaNakku kEtkuthE
etti etti vatta nilaa unnaip paarkkuthE
un echil patta sORRai adhu thanakku kEtkuthE
thittamaaga siikkiram nii saappidu ammaa
antha santhiranai vilaiyaaga kuuppidu ammaa
-nii sirikka naan sirippEn singgaara kaNNE
-nii azhuthaal naan azhuvEn manggaatha ponnE
-nii sirikka naan sirippEn singgaara kaNNE
-nii azhuthaal naan azhuvEn manggaatha ponnE

***********************************************************

நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா ? வளிப்பு
அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பார்க்குதே
உன் நெற்றில் பட்ட காற்றை அது கணக்கு கேட்குதே
எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பார்க்குதே
உன் எச்சில் பட்ட சோற்றை அது தனக்கு கேட்குதே
திட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விலையாக கூப்பிடு அம்மா
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
*************************************************************

2 Responses to “நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே”

 1. Dr.V.K.Kanniappan Says:

  குமாரி கமலாவுக்காக பி.சுசீலா பாடும் ’நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ’ என்ற பாடலின் கடையில் வரும் ’மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி’ என்ற பத்தியின் பகுதி சரியாகத் தெரியவில்லை. தெரிந்து சொல்ல முடியுமா?
  வ.க.கன்னியப்பன்

 2. Dr.V.K.Kanniappan Says:

  பாவை விளக்கு பாடல்கள் அனைத்துமே மனப்பாடம்.
  ஒரு சில எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. சரியான பாடலைத் தருகிறேன்.

  நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
  நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

  தேன் மணக்கும் வாயிதழோ சிவப்பு மத்தாப்பூ
  சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பூ

  மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
  அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு (நீ சிரித்தால்)

  எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பாக்குது
  உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்குக் கேக்குது

  சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
  அந்த சந்திரனை விளையாட கூப்பிடு அம்மா (நீ சிரித்தால்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: