அரே வாரே வா கரும்பூவே வா

MOVIE : PUDHU KAVIDHAI
MUSIC : ILAYARAJA

arE vaarE vaa… karumpuuvE vaa
arE vaarE vaa… karumpuuvE vaa
karuppu kannam thottaal kidaikkum neRRippottu
karuppu kannam thottaal kidaikkum neRRippottu
maarbil…. maalaipOlaada
vaarE vaa… iLam puuvE vaa
arE vaarE vaa… iLam puuvE vaa
karuppu kannam thottu ittukkoL neRRippottu
karuppu kannam thottu ittukkoL neRrippottu
maarbil… maalaipOlaada
vaarE vaa.. iLam puuvE vaa

miisai evvaNNam adhuvE unvaNNam vERillai
yaanai enRunnai sonnaal envaakku poyyillai
rappaapa.pa..pa..
miisai evvaNNam adhuvE unvaNNam vERillai
yaanai enRunnai sonnaal envaakku poyyillai
rappaappaa..pa..pa
kaNNan kuuda envamsam vaanil paaru en amsam
vaanil pOgum mEganggaL vaNNam enna paarunggaL
veLLai mEgam vaNNammaaRi vanthaal thaanE peyyummaari
vaarE vaa… iLam puuvE vaa
arE vaarE vaa… karumpuuvE vaa

kaNNE unpErai sonnaal nenjchenggum naadhanggaL
puuvin dhEsanggaL enggum ullaasa uunjchalgaL
raappaappaa..pa
kaNNE unpErai sonnaal nenjchenggum naadhanggaL
puuvin dhEsanggaL enggum ullaasa uunjchalgaL
raappa paa paa paa
raavil vaadum puukkaadu nEram paarththu niiruuRRu
madiyil sErththu thaalaattu dhaagam thiirkkum thEnuuttu
thOLil sErththu kaNNai muudu kaalai nEram aadai thEdu

arE vaarE vaa… karumpuuvE vaa
karuppu kannam thottaal kidaikkum neRRippottu
karuppu kannam thottaal kidaikkum neRRippottu
maarbil…. maalaipOlaada
vaarE vaa… iLam puuvE vaa

************************************************

அரே வாரே வா… கரும்பூவே வா
அரே வாரே வா… கரும்பூவே வா
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
மார்பில்…. மாலைபோலாட
வாரே வா… இளம் பூவே வா
அரே வாரே வா… இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்ரிப்பொட்டு
மார்பில்… மாலைபோலாட
வாரே வா.. இளம் பூவே வா

மீசை எவ்வண்ணம் அதுவே உன்வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பாப.ப..ப..
மீசை எவ்வண்ணம் அதுவே உன்வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பாப்பா..ப..ப
கண்ணன் கூட என்வம்சம் வானில் பாரு என் அம்சம்
வானில் போகும் மேகங்கள் வண்ணம் என்ன பாருங்கள்
வெள்ளை மேகம் வண்ணம்மாறி வந்தால் தானே பெய்யும்மாரி
வாரே வா… இளம் பூவே வா
அரே வாரே வா… கரும்பூவே வா

கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ராப்பாப்பா..ப
கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ராப்ப பா பா பா
ராவில் வாடும் பூக்காடு நேரம் பார்த்து நீரூற்று
மடியில் சேர்த்து தாலாட்டு தாகம் தீர்க்கும் தேனூட்டு
தோளில் சேர்த்து கண்ணை மூடு காலை நேரம் ஆடை தேடு

அரே வாரே வா… கரும்பூவே வா
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
மார்பில்…. மாலைபோலாட
வாரே வா… இளம் பூவே வா

***************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: