அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா

MOVIE : INNISAI MAZHAI
MUSIC : ILAYARAJA

adi nERRiravu nadanthathenna nii aRivaayO
intha puuchcharaththil thEneduththaay nii maRanthaayO
thiththiththathu nenjcham .. jam jam jam..
thenpattadhu konjcham .. jam jam jam
uLLathellaam solli thanthEnE
solliyadhu paththaadhO
adi nERRiravu nadanthathenna nii aRivaayaa
intha puuchcharaththil thEneduththaay nii maRanthaayO

paththu viral pattaalenna
muththamazhai ittaalenna
aa-haa…aa-haa..aa-haa…aa-haa.. ponnE maNiyE
pattu udal suttaalenna
vetkamadhai vittaalenna
aa-haa.. aa-haa..aa-haa..aa-haa anbE amudhE
ganggai nadhi niiraada kaNNan varaththaan
manggai madi siiraada mannan varaththaan
oru pudhiya mayakkam unakkum enakkum
kuudi varum naaLidhu..

-nERRiravu….
adi nERRiravu nadanthathenna nii aRivaayaa
intha puuchcharaththil thEneduththaay nii maRanthaayO
thiththiththathu nenjcham .. jam jam jam..
thenpattadhu konjcham .. jam jam jam
uLLathellaam solli thanthEnE
solliyadhu paththaadhO
adi nERRiravu nadanthathenna nii aRivaayaa
intha puuchcharaththil thEneduththaay nii maRanthaayO

anthapuRa santhOsanggaL arththa jaama sanggiidhanggaL
aa-haa..O-hO..E-hE .. unnaal vanthathE
thenpodhigai saaral ena
chinna maNi thuuralena
mm-hum..aa-haa…O-hO..inbam thanthathE
munpin manam kaaNaadha anbin viLakkam
muRRuppuLLi illaamal inggE kidaikkum
ini mudhumai varaiyil namadhu uRavu
Odi varakkuudumE..

-nERRiravu….
adi nERRiravu nadanthathenna nii aRivaayaa
intha puuchcharaththil thEneduththaay nii maRanthaayO
thiththiththathu nenjcham .. jam jam jam..
thenpattadhu konjcham .. jam jam jam
uLLathellaam solli thanthEnE
solliyadhu paththaadhO
adi nERRiravu nadanthathenna aa-ha..-ha-haa-haa
intha puuchcharaththil thEneduththaay nii maRanthaayO

******************************************************

அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம் .. ஜம் ஜம் ஜம்..
தென்பட்டது கொஞ்சம் .. ஜம் ஜம் ஜம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

பத்து விரல் பட்டாலென்ன
முத்தமழை இட்டாலென்ன
ஆஹா…ஆஹா..ஆஹா…ஆஹா.. பொன்னே மணியே
பட்டு உடல் சுட்டாலென்ன
வெட்கமதை விட்டாலென்ன
ஆஹா.. ஆஹா..ஆஹா..ஆஹா அன்பே அமுதே
கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்
மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்
ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும்
கூடி வரும் நாளிது..

நேற்றிரவு….
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம் .. ஜம் ஜம் ஜம்..
தென்பட்டது கொஞ்சம் .. ஜம் ஜம் ஜம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

அந்தபுற சந்தோசங்கள் அர்த்த ஜாம சங்கீதங்கள்
ஆஹா..ஓஹோ..ஏஹே .. உன்னால் வந்ததே
தென்பொதிகை சாரல் என
சின்ன மணி தூரலென
ம்ம்ஹும்..ஆஹா…ஓஹோ..இன்பம் தந்ததே
முன்பின் மனம் காணாத அன்பின் விளக்கம்
முற்றுப்புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்
இனி முதுமை வரையில் நமது உறவு
ஓடி வரக்கூடுமே..

நேற்றிரவு….
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம் .. ஜம் ஜம் ஜம்..
தென்பட்டது கொஞ்சம் .. ஜம் ஜம் ஜம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன ஆஹ..ஹஹாஹா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

**************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: