நான் ஆளான தாமரை


MOVIE : IDHU NAMMA AALU
MUSIC : BHAGYARAJ
SINGER : S JANAKI

-s-s-s-s… -haa..
-naan aaLaana thaamarai romba naaLaaga thuunggala
-naan aaLaana thaamarai romba naaLaaga thuunggala
ammi midhichchum nEkku edhuvumilla
antha kavalai nOkku puriyavilla
-naan thottaa enna suttaa vidum vaanggO
ada kitta vanthu muththam oNNu thaanggO
-naan aaLaana thaamarai romba naaLaaga thuunggala

maami madisaara paaththu
ungga mOgam ERum dhaagam thiirum
purinjchikkittEn naan therinjichikkittEn
innum enna thaLLi vachchaa en udambu thaanggaathu
unggaLaththAn eNNi intha kaNNu reNdum thuunggaathu
ungga maarmElE saayaNum madi mElE aadaNum
thaduppELaa.. idam koduppELaa..
vanjchi manam kenjcha ada vanjcham ennaikonjcha
vanjchi manam kenjcha ada vanjcham ennai konjcha..konjcha..konjcha
vaanggOnnaa..

-naan aaLaana thaamarai romba naaLaaga thuunggala
ammi midhichchum nEkku edhuvumilla
antha kavalai nOkku puriyavilla
-naan thottaa enna suttaa vidum vaanggO
ada kitta vanthu muththam oNNu thaanggO

-nEththu ruthuvaana siiththaa ippO naalu maasam
muuNu vaaram kuLikkalaiyaam kuLi kuLikkalaiyaam
puLLa varam illayinnaa illaRamE paavOnnaa
puththi ketta saththiyaththai vittuputtu vaanggOnnaa
ungga vENdaadha rOsamum viiNaaNa kObamum vidunggOnnaa
kattippudinggOnnaa
emmaa emmaa uLLE naan ennaannuthaan solla
emmaa emmaa uLLE naan ennaannuthaan solla..solla..solla..
-nillunggO..

-naan aaLaana thaamarai romba naaLaaga thuunggala
-naan aaLaana thaamarai romba naaLaaga thuunggala
ammi midhichchum nEkku edhuvumilla
antha kavalai nOkku puriyavilla
-naan thottaa enna suttaa vidum vaanggO
ada kitta vanthu muththam oNNu thaanggO
*******************************************************

ஸ்ஸ்ஸ்ஸ்… ஹா..
நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல
நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவலை நோக்கு புரியவில்ல
நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ
அட கிட்ட வந்து முத்தம் ஒண்ணு தாங்கோ
நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல

மாமி மடிசார பாத்து
உங்க மோகம் ஏறும் தாகம் தீரும்
புரிஞ்சிக்கிட்டேன் நான் தெரிஞிசிக்கிட்டேன்
இன்னும் என்ன தள்ளி வச்சா என் உடம்பு தாங்காது
உங்களத்தான் எண்ணி இந்த கண்ணு ரெண்டும் தூங்காது
உங்க மார்மேலே சாயணும் மடி மேலே ஆடணும்
தடுப்பேளா.. இடம் கொடுப்பேளா..
வஞ்சி மனம் கெஞ்ச அட வஞ்சம் என்னைகொஞ்ச
வஞ்சி மனம் கெஞ்ச அட வஞ்சம் என்னை கொஞ்ச..கொஞ்ச..கொஞ்ச
வாங்கோன்னா..

நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவலை நோக்கு புரியவில்ல
நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ
அட கிட்ட வந்து முத்தம் ஒண்ணு தாங்கோ

நேத்து ருதுவான சீத்தா இப்போ நாலு மாசம்
மூணு வாரம் குளிக்கலையாம் குளி குளிக்கலையாம்
புள்ள வரம் இல்லயின்னா இல்லறமே பாவோன்னா
புத்தி கெட்ட சத்தியத்தை விட்டுபுட்டு வாங்கோன்னா
உங்க வேண்டாத ரோசமும் வீணாண கோபமும் விடுங்கோன்னா
கட்டிப்புடிங்கோன்னா
எம்மா எம்மா உள்ளே நான் என்னான்னுதான் சொல்ல
எம்மா எம்மா உள்ளே நான் என்னான்னுதான் சொல்ல..சொல்ல..சொல்ல..
நில்லுங்கோ..

நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல
நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவலை நோக்கு புரியவில்ல
நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ
அட கிட்ட வந்து முத்தம் ஒண்ணு தாங்கோ……
***********************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: