கண்ண தொறக்கணும் சாமி


MOVIE : MUNTHANI MUDICHU
MUSIC : ILAYARAJA
SINGERS : MALAYSIA VASUDEVAN & S.JANAKI

FM : -s-s…aariiraariirO….aarii raarii rO…
M : Ey enna idhu?
FM : mm.. thaalaattu..
M : edhu idhaa thaalaattu?
FM : enakku ippadi thaan theriyum.i-stam iruntha kELu illanna niiyE paadu..enna?
M : sari sari paadi tholai
aariirO….aaraarO…aariraarO…
kaNNa thoRakkaNum saami…… kaiya pudikkaNum saami…..
kaNNa thoRakkaNum saami kaiya pudikkaNum saami
idhu vaanam paakkuRa buumi
vanthu sErnthu viLachchala kaami
kaNNa thoRakkaNum saami kaiya pudikkaNum saami
kaNNa thoRakkaNum saami kaiya pudikkaNum saami

vaalibam vaadumE vaadaiyum kuudumE
saamiya kuudinaa sanggadam OdumE
vaalibam vaadumE vaadaiyum kuudumE
saamiya kuudinaa sanggadam OdumE
thayakkam aagaathu thaamadham kuudaathu
thEgamthaan vaaduthu vaanggaLEn
aruL tharum thirukkadalE
arikkuthu en udalE
mOgam thiira mOtcham thaaraayO
vENaaNdi aambaLai paavam…..aa
vaanggaadha ennOda saabam… Ey
vENaaNdi aambaLai paavam…..aa
vaanggaadha ennOda saabam
kalaiyaadhu enthavam adiyE
iRanggaadhu paaymara kodiyE.. -hEy
vENaaNdi aambaLai paavam…..-ha-ha-ha
vaanggaadha ennOda saabam

E..E….Eyyyy….
meththa naan pOduREn piththanE Odivaa
muththamE maalaiyaay moththamaa suuda vaa
meththa naan pOduREn piththanE Odivaa
muththamE maalaiyaay moththamaa suuda vaa
-hEy… bakthi maaRaadhu bajanaiyum nikkaadhu
en dhEgam thiiNdaathE mayilE
pudichchadhu pudichchathu thaan
Ey..Ey..Ey..Ey..
purinjchikka en guNamdhaan
paadhai maaRi pOga maattENdii
kaNNa thoRakkaNum saami….-haiyyO…
kaiya pudikkaNum saami
adi..vENaaNdi aambaLai paavam…..-haa
vaanggaadha ennOda saabam
idhu vaanam paakkuRa buumi
vanthu sErnthu viLachchala kaami
kaNNa thoRakkaNum saami….-haiyyO….
kaiya pudikkaNum saami…..emmaa…..
kaNNa thoRakkaNum saami ..mm-hum..
kaiya pudikkaNum saami…ayyO….

**********************************************************

FM : ஸ்ஸ்…ஆரீராரீரோ….ஆரீ ராரீ ரோ…
M : ஏய் என்ன இது?
FM : ம்ம்.. தாலாட்டு..
M : எது இதா தாலாட்டு?
FM : எனக்கு இப்படி தான் தெரியும்.இஸ்டம் இருந்த கேளு இல்லன்ன நீயே பாடு..என்ன?
M : சரி சரி பாடி தொலை   
ஆரீரோ….ஆராரோ…ஆரிராரோ…
கண்ண தொறக்கணும் சாமி…… கைய புடிக்கணும் சாமி…..
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி

வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
தயக்கம் ஆகாது தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே
அரிக்குது என் உடலே
மோகம் தீர மோட்சம் தாராயோ
வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஆ
வாங்காத என்னோட சாபம்… ஏய்
வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஆ
வாங்காத என்னோட சாபம்
கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே.. ஹேய்
வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஹஹஹ
வாங்காத என்னோட சாபம்

ஏ..ஏ….ஏய்ய்ய்ய்….
மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
ஹேய்… பக்தி மாறாது பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே
புடிச்சது புடிச்சது தான்
ஏய்..ஏய்..ஏய்..ஏய்..
புரிஞ்சிக்க என் குணம்தான்
பாதை மாறி போக மாட்டேண்டீ
கண்ண தொறக்கணும் சாமி….ஹைய்யோ…
கைய புடிக்கணும் சாமி
அடி..வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஹா
வாங்காத என்னோட சாபம்
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி….ஹைய்யோ….
கைய புடிக்கணும் சாமி…..எம்மா…..
கண்ண தொறக்கணும் சாமி ..ம்ம்ஹும்..
கைய புடிக்கணும் சாமி…அய்யோ….

**********************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: