ஒரு நாயகன் உதயமாகிறான்


MOVIE : DHAVANI KANAVUGAL
MUSIC : ILAYARAJA

laa..laa..lallaa…. lalala..laa..la..laa
lalla…lalla..laa.. lalla..lalla..laa..
lalla ..lalla…lalla..lalla…lalla..la..laala..laa..
oru naayagan udhayamaagiRaan
uuraargaLin idhayamaagiRaan
-ninaiththathai yaar mudippavan sol..
avanidam naan padiththavan dhaan
vaasal thEdi vanthathoru vasantha kaalamdhaan..
oru naayagan udhayamaagiRaan
uuraargaLin idhayamaagiRaan

puumaalai pugazhmaalai.. unaiththEdi varumvELai
anbum nalla paNbum reNdu kaNpOl kaakka vENdum
vaa raaja vaavenRu varavERpu tharumvELai
paNivum sollil kanivum koNdu vaazhththai ERkavENdum
iLainjan nalla kalainjan enRa pErai nii vaanggu
lallaala…laalaalaa..
-naaLum antha pEraal intha uurai nii vaanggu

oru naayagan udhayamaagiRaan
uuraargaLin idhayamaagiRaan

paLLiyilE paadanggaLai padikkaNum
-nalla puththisaali piLLaiyena nadakkaNum
saththuNavu thittanggaLum edhukkudaa
Ezhai santhathi uyaraNum adhukkudaa
uzhaikkaNum uzhaichchi pizhaikkaNum
piRarkku udhavaNum
idhai nii oththukkaNum kaththukkaNum
aRinjanaa siRantha manidhanaa
puratchi thalaivanaa..
viLanggum kaalam varum nEram varum
engga viittu piLLai enRu thaaykulam thaan unnaikkaNdu
entha naaLum sollum vaNNam
vaLLal pOla vaazhavENdum uLLanggaLai aaLa vENdum

oru naayagan udhayamaagiRaan
uuraargaLin idhayamaagiRaan

mElaadai muudaama paavaadai pOdaama
poNNu oNNu pOnaa kaNNu paakkum address kEtkum
puuvum vaNNa pottum koNda kodi pOl nadai pOdu
laallaala..laalaa ..laa..
-naaNam kula maanam thamizh peNNin paNbaadu

oru naayagan udhayamaagiRaan
uuraargaLin idhayamaagiRaan
-ninaiththathai yaar mudippavan sol..
avanidam naan padiththavan dhaan
vaasal thEdi vanthathoru vasantha kaalamdhaan..
oru naayagan udhayamaagiRaan
uuraargaLin idhayamaagiRaan

******************************************************

லா..லா..லல்லா…. லலல..லா..ல..லா
லல்ல…லல்ல..லா.. லல்ல..லல்ல..லா..
லல்ல ..லல்ல…லல்ல..லல்ல…லல்ல..ல..லால..லா..
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்..
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்..
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பூமாலை புகழ்மாலை.. உனைத்தேடி வரும்வேளை
அன்பும் நல்ல பண்பும் ரெண்டு கண்போல் காக்க வேண்டும்
வா ராஜ வாவென்று வரவேற்பு தரும்வேளை
பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு வாழ்த்தை ஏற்கவேண்டும்
இளைஞன் நல்ல கலைஞன் என்ற பேரை நீ வாங்கு
லல்லால…லாலாலா..
நாளும் அந்த பேரால் இந்த ஊரை நீ வாங்கு

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பள்ளியிலே பாடங்களை படிக்கணும்
நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும்
சத்துணவு திட்டங்களும் எதுக்குடா
ஏழை சந்ததி உயரணும் அதுக்குடா
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்
பிறர்க்கு உதவணும்
இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும்
அறிஞனா சிறந்த மனிதனா
புரட்சி தலைவனா..
விளங்கும் காலம் வரும் நேரம் வரும்
எங்க வீட்டு பிள்ளை என்று தாய்குலம் தான் உன்னைக்கண்டு
எந்த நாளும் சொல்லும் வண்ணம்
வள்ளல் போல வாழவேண்டும் உள்ளங்களை ஆள வேண்டும்

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

மேலாடை மூடாம பாவாடை போடாம
பொண்ணு ஒண்ணு போனா கண்ணு பாக்கும் address கேட்கும்
பூவும் வண்ண பொட்டும் கொண்ட கொடி போல் நடை போடு
லால்லால..லாலா ..லா..
நாணம் குல மானம் தமிழ் பெண்ணின் பண்பாடு

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்..
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்..
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

******************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: