இளமை… விடுகதை


MOVIE : GOD FATHER
MUSIC : AR RAHMAN
SINGERS : ASLAM , SHALINI & TANVI.

oo.. oo.. oo.. oo..
iLamai… vidukadhai..
peNgaLE vidai..
thamizh naattil eththani kiLigaL eththanai kiLigaL kuuttukkuL
varavENdum aththanai kiLigaL aththanai kiLigaL viittukkuL
iravellaam siRagu viriththu kavidhai pEsunggaL
adhikaalai vidiyum bOdhu oLiththuvaiththEn pOnggaL
oo.. oo.. oo.. oo..
iLamai… vidukadhai..
peNgaLE vidai..

maNNil irukkum pudhayalai seyaRkaikOL aRiyum
peNNil irukkum pudhayalai iyaRkai thaanaRiyum
suudaana dhEgaththil sillenRa baaganggaL
enggE sol peN thenRalE
en kaNgaL un nenjchilE
thirumaNam kaNda pinbu raaman pOlE vaazhvu enRu mudivonRu eduththuvittEn
thirumaNam kaaNum varai dhasaradhan pOla vaazha muyaRchigaL thodanggivittEn
oo.. oo.. oo.. oo..
iLamai… vidukadhai..
peNgaLE vidai..

unakku hero naanadi
un udaikkO villanadii…
kaadhal baagam thiiNdinaal
un naaNam udaiyumadii…
nenjchOdu EraaLam En illai thaaraaLam
kollaadhE OdOdi vaa.. en maarbil vErOda vaa
iruvarin maththiyilE irukkinRa idaiveLi muthhanggaLil niRaiyattumE
idhayaththin surukkanggaL idhazhgaLin i-sthiriyil ? maRaiyattumE
oo.. oo.. oo.. oo..
sophiyaa…. maalikkaa…fouziyaa…oo… yaashikaa..
thamizh naattil eththani kiLigaL eththanai kiLigaL kuuttukkuL
varavENdum aththanai kiLigaL aththanai kiLigaL viittukkuL
iravellaam siRagu viriththu kavidhai pEsunggaL
adhikaalai vidiyum bOdhu oLiththuvaiththEn pOnggaL

*****************************************************

ஓ.. ஓ.. ஓ.. ஓ..
..
பெண்களே விடை..
தமிழ் நாட்டில் எத்தனி கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்
வரவேண்டும் அத்தனை கிளிகள் அத்தனை கிளிகள் வீட்டுக்குள்
இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை விடியும் போது ஒளித்துவைத்தேன் போங்கள்
ஓ.. ஓ.. ஓ.. ஓ..
இளமை… விடுகதை..
பெண்களே விடை..

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கைகோள் அறியும்
பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தானறியும்
சூடான தேகத்தில் சில்லென்ற பாகங்கள்
எங்கே சொல் பெண் தென்றலே
என் கண்கள் உன் நெஞ்சிலே
திருமணம் கண்ட பின்பு ராமன் போலே வாழ்வு என்று முடிவொன்று எடுத்துவிட்டேன்
திருமணம் காணும் வரை தசரதன் போல வாழ முயற்சிகள் தொடங்கிவிட்டேன்
ஓ.. ஓ.. ஓ.. ஓ..
இளமை… விடுகதை..
பெண்களே விடை..

உனக்கு ஹீரோ நானடி
உன் உடைக்கோ வில்லனடீ…
காதல் பாகம் தீண்டினால்
உன் நாணம் உடையுமடீ…
னெஞ்சோடு ஏராளம் ஏன் இல்லை தாராளம்
கொல்லாதே ஓடோடி வா.. என் மார்பில் வேரோட வா
இருவரின் மத்தியிலே இருக்கின்ற இடைவெளி முத்கங்களில் நிறையட்டுமே
இதயத்தின் சுருக்கங்கள் இதழ்களின் இஸ்திரியில் ? மறையட்டுமே
ஓ.. ஓ.. ஓ.. ஓ..
சோஃபியா…. மாலிக்கா… ஃபௌஸியா…ஓ… யாஷிகா..
தமிழ் நாட்டில் எத்தனி கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்
வரவேண்டும் அத்தனை கிளிகள் அத்தனை கிளிகள் வீட்டுக்குள்
இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை விடியும் போது ஒளித்துவைத்தேன் போங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: