ஹேய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி


MOVIE : PARUTHI VEERAN
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGERS : KALA, LAKSHMI, PANDI, RAJA,SAROJA.

-hEy danggaa dunggaa thavuttukkaari..mangga sungga mausukkaari..
madhurai tavunukkuLLE en maikka konjcham kELadi puLLE..
madhurai tavunukkuLLE en maikka konjcham kELadi puLLE..
Ey.. allikkiirai mallikkiirai achchaam pachchaam agaththikkiirai
vakkanaiyaa.. unakku vakkanaiya samaichchu vaikka
ennaiya pakkuvamaa paakkaNum daa.
vakkanaiyaa.. unakku vakkanaiyaa samaichchu vaikka
ennaiya pakkuvamaa paakkaNum daa..
-haa.. akkaa magaLE soraNam en pakkam niiyum varaNum..
( .. vanthuruvOm…)
en akkaa magaLE soraNam en pakkam niiyum varaNum
maaman magaLE mayilE mayilE
machchaanukku -halO solladi oyilE oyilE
maaman magaLE mayilE mayilE
machchaanukku -halO solladi oyilE oyilE

( ennavaam … ingili piisu thuukkuthu..
ellaam unnaiya paaththathukkapuRam thaan..
mElaiyum kiizhayum ERudhu iRangguthu..
…. ennadhu?…..
….muuchchi thaan…
paaththu machchaan muuchchi suudaanaa..
munththi paththikkittu santhi sirichchidum..
ungga lausellaam Oranggattittu vanthirukkiRavanggaLukku
modhalla vaNakkam sollungga..)

ayyaa vaarum sabaiyOrE vayasula periyOrE
ayyaa vaarum sabaiyOrE vayasula periyOrE
kuudum sabaiyOrE kuNaththula periyOrE
inggE kuudum sabaiyOrE kuNaththula periyOrE
ada vanthanamaiyyaa vanthanam vantha sanamellaam kunththaNum
ayyaa vanthanamaiyyaa vanthanam vantha sanamellaam kunththaNum
varumbOzhuthu vaanggi vanththEn ? santhaNam
intha santhaNaththai puusungga niingga santhOsamaa kELungga
intha santhaNaththai puusungga niingga santhOsamaa kELungga
? pOdungga visiRi irunthaa viisungga
? pOdungga visiRi irunthaa viisungga
ayyaa veththalainnaa veththalai idhu vEngganuuru veththalai
ayyaa veththalainnaa veththalai idhu vEngganuuru veththalai
adha vaanggi vanththEn oththaiyila vaaykku kuuda paththalai
ayyaa vaanggi vanththEn oththaiyila vaaykku kuuda paththalai
ayyaa niingga peththa piLLai naanungga..
ammaa niingga peththa piLLai naanungga..
paatti kuRai irunthaa niingga konjcham kaNdukkidaathiingga.

parama chainaa engga uuru pakkam vanthu singgappuuru
parama chainaa engga uuru pakkam vanthu singgappuuru
vaarukku bayanthu naangga vanthOm ippO intha uuru
vaarukku bayanthu naangga vanthOm ippO intha uuru

dEy en mainaa dEy en mainaa dEy en mainaa..dEyalOsai..
dEy en mainaa dEy en mainaa dEy en mainaa.. dEyalOsai..
dEy en mainaa dEy en mainaa dEy en mainaa..dEyalOsai..
dEy en mainaa dEy en mainaa dEy en mainaa.. dEyalOsai..

engga uLLaththanthai.. dhEvar kula singgam
ezhil muththu raamalinggam..oo..oo..oo..
ezhil muththu raamalinggam.
murugaa murugaa enRa thaanggaL
mukkulaththin maaperum thinggaL
murugaa murugaa enRa thaanggaL
mukkulaththin maaperum thinggaL
kunRinadiyilEyE irunthaay
kumaranaiyE ninaiththirunthaay
kunRinadiyilEyE irunthaay
kumaranaiyE ninaiththirunthaay
pasumponnai kaakkavE paari vaLLal adainthaay
pasumponnai kaakkavE paari vaLLal adainthaay
pasumpon thanggamayyaa…oo..oo..oo..oo..
pasumpon thanggamayyaa..
***************************************************

ஹேய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி..மங்க சுங்க மௌசுக்காரி..
மதுரை டவுனுக்குள்ளே என் மைக்க கொஞ்சம் கேளடி புள்ளே..
மதுரை டவுனுக்குள்ளே என் மைக்க கொஞ்சம் கேளடி புள்ளே..
ஏய்.. அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சாம் பச்சாம் அகத்திக்கீரை
வக்கனையா.. உனக்கு வக்கனைய சமைச்சு வைக்க
என்னைய பக்குவமா பாக்கணும் டா.
வக்கனையா.. உனக்கு வக்கனையா சமைச்சு வைக்க
என்னைய பக்குவமா பாக்கணும் டா..
ஹா.. அக்கா மகளே சொரணம் என் பக்கம் நீயும் வரணும்..
( .. வந்துருவோம்…)
என் அக்கா மகளே சொரணம் என் பக்கம் நீயும் வரணும்
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லடி ஒயிலே ஒயிலே
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லடி ஒயிலே ஒயிலே

( என்னவாம் … இஙிலி பீசு தூக்குது..
எல்லாம் உன்னைய பாத்ததுக்கபுறம் தான்..
மேலையும் கீழயும் ஏறுது இறங்குது..
…. என்னது?…..
….மூச்சி தான்…
பாத்து மச்சான் மூச்சி சூடானா..
முந்தி பத்திக்கிட்டு சந்தி சிரிச்சிடும்..
உங்க லௌசெல்லாம் ஓரங்கட்டிட்டு வந்திருக்கிறவங்களுக்கு
மொதல்ல வணக்கம் சொல்லுங்க..)

அய்யா வாரும் சபையோரே வயசுல பெரியோரே
அய்யா வாரும் சபையோரே வயசுல பெரியோரே
கூடும் சபையோரே குணத்துல பெரியோரே
இங்கே கூடும் சபையோரே குணத்துல பெரியோரே
அட வந்தனமைய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும்
அய்யா வந்தனமைய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும்
வரும்போழுது வாங்கி வந்தேன் ? சந்தணம்
இந்த சந்தணத்தை பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க
இந்த சந்தணத்தை பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க
? போடுங்க விசிறி இருந்தா வீசுங்க
? போடுங்க விசிறி இருந்தா வீசுங்க
அய்யா வெத்தலைன்னா வெத்தலை இது வேங்கனூரு வெத்தலை
அய்யா வெத்தலைன்னா வெத்தலை இது வேங்கனூரு வெத்தலை
அத வாங்கி வந்தேன் ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை
அய்யா வாங்கி வந்தேன் ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை
அய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க..
அம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க..
பாட்டி குறை இருந்தா நீங்க கொஞ்சம் கண்டுக்கிடாதீங்க.

பரம சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூரு
பரம சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூரு
வாருக்கு பயந்து நாங்க வந்தோம் இப்போ இந்த ஊரு
வாருக்கு பயந்து நாங்க வந்தோம் இப்போ இந்த ஊரு

டேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா..டேயலோசை..
டேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா.. டேயலோசை..
டேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா..டேயலோசை..
டேய் என் மைனா டேய் என் மைனா டேய் என் மைனா.. டேயலோசை..

எங்க உள்ளத்தந்தை.. தேவர் குல சிங்கம்
எழில் முத்து ராமலிங்கம்..ஓ..ஓ..ஓ..
எழில் முத்து ராமலிங்கம்.
முருகா முருகா என்ற தாங்கள்
முக்குலத்தின் மாபெரும் திங்கள்
முருகா முருகா என்ற தாங்கள்
முக்குலத்தின் மாபெரும் திங்கள்
குன்றினடியிலேயே இருந்தாய்
குமரனையே நினைத்திருந்தாய்
குன்றினடியிலேயே இருந்தாய்
குமரனையே நினைத்திருந்தாய்
பசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய்
பசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய்
பசும்பொன் தங்கமய்யா…ஓ..ஓ..ஓ..ஓ..
பசும்பொன் தங்கமய்யா..
***************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: