கற்க கற்க கள்ளம் கற்க

MOVIE : VETTAIYADU VILAIYADU
MUSIC : HARIS JAYARAJ
SINGERS : ANDREA,DEVAN,NAKUL & TIPPU.

kaRka kaRka kaLLam kaRka enRu sonnaan avan
kaLLam padiththa kaLvar ellaam maattikkoLLum araN
-niRka niRka niirmEl niRka kaRRukkoNda naran
suRRum suRRum kaaRRaippOlE enggum selvaan ivan
thuppaakki maRRum thOttaavaiththaan kaadhaliththaan
enRaalum kaakki sattaiyaiththaan kaippidiththaan
than saavai sattai paiyil vaiththu yengEyum selginRaan

maaviiramum oru nErmaiyum kai kOrththukkoLLa
agaraadhiyO adhiraagavan ena arththam solla
adhigaaramO aarppaattamO ivan pEchchil illa
mun aayvadhil pin paayvadhil ivan puliyin piLLai
O.. kaakki sattaikkum uNdu nal kaRpugaL kaRpugaL enRu
kaattiyE thanthavan thaanE iru kaigaLai kulukkiduvaanE
oru thiriyum neruppum kaadhal koNdaal thOnRum thORRam ivandhaanE

kaRka kaRka kaLLam kaRka enRu sonnaan avan
kaLLam padiththa kaLvar ellaam maattikkoLLum araN
-niRka niRka niirmEl niRka kaRRukkoNda naran
suRRum suRRum kaaRRaippOlE enggum selvaan ivan
thuppaakki maRRum thOttaavaiththaan kaadhaliththaan
enRaalum kaakki sattaiyaiththaan kaippidiththaan
than saavai sattai paiyil vaiththu yengEyum selginRaan

kaN aayiram kai aayiram ena vEgam koLLa
ibbuumiyil nadamaadidum ivan dheyvam alla
vaan suuriyan oru naaLilE kaaNaamal pOnaal
avvaanaiyE muzhuviRpanai seythEnum miitppaan
-nara vEttaigaL vEttaigaL aada irukaigaLin viralgaL niiLa
edhirigaL edhirigaL saaya sengguruthiyil dhEhanggaL thOya
oru achcham achcham ennum sollai thiiyil ittu thiirththaanE

kaRka kaRka kaLLam kaRka enRu sonnaan avan
kaLLam padiththa kaLvar ellaam maattikkoLLum araN
-niRka niRka niirmEl niRka kaRRukkoNda naran
suRRum suRRum kaaRRaippOlE enggum selvaan ivan
thuppaakki maRRum thOttaavaiththaan kaadhaliththaan
enRaalum kaakki sattaiyaiththaan kaippidiththaan
than saavai sattai paiyil vaiththu yengEyum selginRaan

**************************************************

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து யெஙேயும் செல்கின்றான்

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்துக்கொள்ள
அகராதியோ அதிராகவன் என அர்த்தம் சொல்ல
அதிகாரமோ ஆர்ப்பாட்டமோ இவன் பேச்சில் இல்ல
முன் ஆய்வதில் பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை
ஓ.. காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன் தானே இரு கைகளை குலுக்கிடுவானே
ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து யெஙேயும் செல்கின்றான்

கண் ஆயிரம் கை ஆயிரம் என வேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்
அவ்வானையே முழுவிற்பனை செய்தேனும் மீட்ப்பான்
நர வேட்டைகள் வேட்டைகள் ஆட இருகைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய செங்குருதியில் தேகங்கள் தோய
ஒரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து யெஙேயும் செல்கின்றான்

*******************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: