அறியாத வயசு புரியாத மனசு


MOVIE : PARUTHI VEERAN
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGER : ILAYARAJA

aRiyaadha vayasu puriyaadha manasu
reNdum inggE kaadhal seyyum nEram
adi aaththi reNdum paRakkuthE
chedi pOla aasai moLaikkuthE
reNdum inggE kaadhal seyyum nEram
vettaveLi pottalilE mazhai vanthaa
ini kottaangguchchi kudaiyaaga maaRidum
thattaampuuchchi vaNdiyilE siir vanthaa
inggu pattaampuuchchi vaNdiyilE uur varum
O-hO…aRiyaadha vayasu puriyaadha manasu
reNdum inggE kaadhal seyyum nEram

paLLikkuudaththula paadam nadaththala
yaarum menakkettu padikkala
entha kizhaviyum sonna kadhaiyilla
kaattula mEttula kaaththula kalanthathu
uRavukku idhu thaan thalaimai
idha usuraa ninaikkum iLamai
kaadhalil kadavuLE naaNa
avan buumikku thottu vachchaan thEna
podamaakki nadamaakki adi aaththi intha vayasula

aRiyaadha vayasu puriyaadha manasu
reNdum inggE kaadhal seyyum nEram

kaRantha paalaiyE kaambil puguththida
kaNakku pOduthE reNdum thaan
kORa pullilE metti senjchi thaan
kaalulE maattudhu thOLilE saayudhu
uuraiyum uRavaiyum maRanthu
-nadu kaattula nadakkuthu virunthu
-naththa kuuttulE pugunthu
ini kudiththanam nadaththumO sEnthu
adi aaththi adi aaththi adi aaththi intha vayasula

aRiyaadha vayasu puriyaadha manasu
reNdum inggE kaadhal seyyum nEram
adi aaththi reNdum paRakkuthE
chedi pOla aasai moLaikkuthE
reNdum inggE kaadhal seyyum nEram

*****************************************************

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை மொளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
வெட்டவெளி பொட்டலிலே மழை வந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர் வந்தா
இங்கு பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர் வரும்
ஓஹோ…அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
உறவுக்கு இது தான் தலைமை
இத உசுரா நினைக்கும் இளமை
காதலில் கடவுளே நாண
அவன் பூமிக்கு தொட்டு வச்சான் தேன
பொடமாக்கி நடமாக்கி அடி ஆத்தி இந்த வயசுல

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும் தான்
கோற புல்லிலே மெட்டி செஞ்சி தான்
காலுலே மாட்டுது தோளிலே சாயுது
ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்த கூட்டுலே புகுந்து
இனி குடித்தனம் நடத்துமோ சேந்து
அடி ஆத்தி அடி ஆத்தி அடி ஆத்தி இந்த வயசுல

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை மொளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

**************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: