சுராங்கனி சுராங்கனிக்க மாலு கெனா வா


MOVIE : AVAR ENAKKE SONTHAM
MUSIC : ILAYARAJA
SINGERS : MALAYSIA VASUDEVAN & RENUKA
LYRIC : PANJU ARUNACHALAM.

suraanggani … suraanggani … suraanggani..
suraangganikka maalu kenaa vaa
maalu maalu maalu surangganikka maalu
suraangganikka maalu kenaa vaa

koottaththilE chinna poNNu maattikkittaaLaam
kooda vantha chinna payyan idichchi paaththaanaam
maattikkitta chinna kutti moRachchi paaththaaLaam
idichchi ninna chinna payyan iLichchi ninnaanaam
OOTY-ila maamanukku malaiyila veedu
oottukkuLLE kuLuradichchaa WHISKY-a pOdu
soodu konjam ERichchinnaa sudhiyila paadu
jOdikkoru poNNirukku DUET paadu

suraanggani … suraanggani..
suraangganikka maalu kenaa vaa
maalu maalu maalu surangganikka maalu
suraangganikka maalu kenaa vaa

maadi veettu machchaanukku oru maadhiriyaa aasai
madhurai veeran saamipOla aattukkadaa meesai
vayasu vantha poNNa paaththu EngguRaaru pEsa
vambu seyRa maamanukku kaaththirukku poosai
arisirukku paruppirukku aakka mudiala
aduppirukku neruppirukku sEkka mudiyalE
aasa patta ellaaththaiyum kEkka mudiyalE
aduththa viittu aththa magaLai paakka mudiyalE..

suraanggani … suraanggani … suraanggani..suraanggani…
suraangganikka maalu kenaa vaa
maalu maalu maalu surangganikka maalu
suraangganikka maalu kenaa vaa
******************************************************

சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா

கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பய்யன் இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பய்யன் இளிச்சி நின்னானாம்
ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா விஸ்கிய போடு
சூடு கொஞம் ஏறிச்சின்னா சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு

சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா

மாடி வேட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை
அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே..

சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..சுராங்கனி…
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா
*****************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: