உன் உதட்டோர சிவப்பை


MOVIE : PANJALANGURUCHY
MUSIC : DEVA
SINGERS : ANURADHA SRIRAM & HARIHARAN

un uthattOra sivappai
antha maruthaaNi kadanaa kEkkum kadanaa kEkkum.
-nii sirichchaalE sila nEram…
antha nilavu vanthu uLavu paakkum uLavu paakkum
en sevvaaza thaNdE…. E…E…
en sevvaazha thaNdE .. sirukaattu vaNdE
unna ninaichchi thaan isaipaattu
konjcham nerunggi vaa idhai kEttu
aa…aa..aa..aa…

en mammathaa ambukku En innum thaamasam…aa..aa…
adiyE ammaNi illai illai ippO kaivasam..aa..aa..
Ey malluvEtti maamaa.. manasiruntha maarggam irukkuthu
enna pusukkunnu kavukka pombaLaikku nOkkam irukkuthu
en sElaikku kasanggi vidum yOgam ennaikki …aa..aa..
ada en vEtti kki avunthuvidum yOgam ennaikki…aa..aa..

muruga malai kaattukkuLLa veRagedukkum vELaiyila
dhuurathula ninnavarE thuukkivittaa aagaathaa
patta viRagu thuukki vittaa katta viralu pattupputtaa
viRagillaama thiippidikkum vetkam kettu pOvaathaa
-nii thoduvathai thottukka sonthaththula varaimuRai irukkaa
-nii pombaLa thaanE unakku adhu njaabagam irukkaa..
un ninaippu thaan nenjchikkuLLE pachcha kuththuththu…aa.aa.
ada un kiRukkula enakku intha buumi suththuthu.. aa..aa..

singgam puli karadi kaNdaa sEththadikka kai thudikkum
pottu kaNNi unna kaNdaa puli kuuda thodai nadunggum
ummai ninaichchi puusaiyila vEppeNNaiyum ney maNakkum
-nii kuLichcha Odaiyila naan kuLichchaa puu maNakkum
Ey.. vetkam ketta peNNE ennai En thuukki sumakkuRa
en manasukkuL pugunthu En machchaan iRangga maRukkuRa
adi en nenjchila ENdiyammaa vaththi vaikkiRa…aa..aa..
un aasaiya edhukku innum poththi vaikkuRa… aa..aa..

***********************************************************

உன் உதட்டோர சிவப்பை
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்.
நீ சிரிச்சாலே சில நேரம்…
அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்
என் செவ்வாழ தண்டே…. ஏ…ஏ…
என் செவ்வாழ தண்டே .. சிருகாட்டு வண்டே
உன்ன நினைச்சி தான் இசைபாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு
ஆ…ஆ..ஆ..ஆ…

என் மம்மதா அம்புக்கு ஏன் இன்னும் தாமசம்…ஆ..ஆ…
அடியே அம்மணி இல்லை இல்லை இப்போ கைவசம்..ஆ..ஆ..
ஏய் மல்லுவேட்டி மாமா.. மனசிருந்த மார்க்கம் இருக்குது
என்ன புசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது
என் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி …ஆ..ஆ..
அட என் வேட்டி க்கி அவுந்துவிடும் யோகம் என்னைக்கி…ஆ..ஆ..

முருக மலை காட்டுக்குள்ள வெறகெடுக்கும் வேளையில
தூரதுல நின்னவரே தூக்கிவிட்டா ஆகாதா
பட்ட விறகு தூக்கி விட்டா கட்ட விரலு பட்டுப்புட்டா
விறகில்லாம தீப்பிடிக்கும் வெட்கம் கெட்டு போவாதா
நீ தொடுவதை தொட்டுக்க சொந்தத்துல வரைமுறை இருக்கா
நீ பொம்பள தானே உனக்கு அது ஞாபகம் இருக்கா..
உன் நினைப்பு தான் நெஞ்சிக்குள்ளே பச்ச குத்துத்து…ஆ.ஆ.
அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது.. ஆ..ஆ..

சிங்கம் புலி கரடி கண்டா சேத்தடிக்க கை துடிக்கும்
பொட்டு கண்ணி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும்
உம்மை நினைச்சி பூசையில வேப்பெண்ணையும் நெய் மணக்கும்
நீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும்
ஏய்.. வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற
என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற
அடி என் நெஞ்சில ஏண்டியம்மா வத்தி வைக்கிற…ஆ..ஆ..
உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற… ஆ..ஆ..
**********************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: