Nilaa Kaayudhu


MOVIE : SAGALAHALAA VALLAVAN
MUSIC : ILAIYARAAJA
SINGER : MALAYSIA VAASUDEVAN & JANAKI

FEMALE : nilaa kaayuthu nEram nalla nEram
nenjil paayuthu kAman vidum BaaNam
nilaa kaayuthu nEram nalla nEram
nenjil paayuthu kAman vidum BaaNam
thookam varla mAmma kAkka vaikkalAmaa?
Aakkivachcha sOtha aarappOdalaamaa?
MALE : nilaa kaayuthu nEram nalla nEram
nenjil paayuthu kAman vidum BaaNam

FEMALE : thennaNkeetrum poongkaatrum enna pannuthOo?
MALE : unnappOla thoLathottu pinnikkoLLuthOo?
FEMALE : thennaNkeetrum poongkaatrum enna pannuthOo?
MALE : onnappOla thoLaikkatti pinnikkoLLuthOo?
FEMALE : vetkkam thadukkuthu poruthukkaiyAa
athu vilagi pOnathum eduthukkaiyaa
MALE : kattil pottathum therinjjikkaNum
kollai pakkam othunkida purinjjakkanum
FEMALE : appaadi athukkenna avasaramOo?
MALE : nilaakaayuthuu….. (FEMALE : aAaa…….)
neram nalla nEram………. (FEMALE : aA…Haa..)
nenjjil paayuthuu…………. (FEMALE : aAaa…….)
kAman vidum BaaNamm…..

(  FEMALE :
mMhum…….mMhhhum……
mmmhum…..mmkkukumm..
mmmhum….mmkkukumm….kkum.
Aaaa….chechechechaaa….aaaaaa chechechechechAaa…
aa…aa..aa..aa…aha ahaahahahahahahahahah……AAAAAAAaaa….CHCHIIII…   )

MALE : thaNneer ketkum Ae KaNNE thAgam thaNinjjithAa?
FEMALE : athAn thEvai naan thanthen Aasai koranjjuthaa?
MALE : kottikkidakkuthu ooraLavu
ithil veTTi eduthathu OraLavuu
FEMALE : intru koduththathu ithuvaraikkum
ini nALai irupathu iruvarukkumm
MALE : anbE neee..adisaiya churangamadii..
FEMALE : nilaa kaayuthuu………(MALE : mmmm…)
nEram nalla nEram
nenjjil paayuthuu ……………….(MALE : Aaaaaaa…)
kAman vidum bAnamm
thookam varla mAmma kAkka vaikkalAmaa?
Aakkivachcha sOtha aarappOdalaamaa?
MALE : nilaakaayuthuu….. (FEMALE : aAaa…….)
neram nalla nEram………. (FEMALE : aA…Haa..)
nenjjil paayuthuu…………. (FEMALE : aAaa…….)
kAman vidum BaaNamm…..

************************************************************

நிலா காயுது.. நேரம் நல்ல நேரம்..
நெஞ்சில் பாயுது… காமன் விடும் பாணம்..
நிலா காயுது.. நேரம் நல்ல நேரம்..
நெஞ்சில் பாயுது… காமன் விடும் பாணம்..
தூக்கம் வர்ல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கி வச்ச சோத்தை ஆறபோடலாமா..
நிலா காயுது.. நேரம் நல்ல நேரம்..
நெஞ்சில் பாயுது… காமன் விடும் பாணம்..

தென்னங்கீற்றும் பூங்காற்றும் என்ன பண்ணுதோ..
உன்னப்போல தோளை தொட்டு பின்னிக்கொள்ளுதோ..
தென்னங்கீற்றும் பூங்காற்றும் என்ன பண்ணுதோ..
உன்னப்போல தோளை தொட்டு பின்னிக்கொள்ளுதோ..
வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கைய்யா..
அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்..
கொல்லைபக்கம் ஒதுங்கிட புரிஞ்சிக்கணும்….
அம்மாடீ…. அதுக்கென்ன அவசரமோ….

நிலா காயுது……. (…ஆ…)
நேரம் நல்ல நேரம்…..(…ஆ…ஹா..)
நெஞ்சில் பாயுது…..(…ஆ.. )
காமன் விடும் பாணம்…..

(…ம்ம்ஹும்…….ம்ம்ஹும்ம்ம்….
ம்ம்ம்ம்ஹ்ம்… ம்ம்..க்குக்கும்.. க்ம்..
ம்ம்ம்ம்ஹ்ம்… ம்ம்..க்குக்கும்.. க்ம்..
ம்ம்..ஹா….சச்சச்சச்சாச்சா…ஹா..சச்சச்சச்சாச்சா…
ஹா..ஹா..ஹா..ஹா….ஆ….ஆ…ஆ…ஆ..ஆ..ஆ.ஆ.ஆஆ………..ஆஆஆ..
……………..சீ……………)

தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தணிஞ்சுதா..
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை கொறஞ்சுதா..
கொட்டிக்கிடக்குது ஊரளவு.. இதில் வெட்டி எடுத்தது ஓரளவு..
இன்று கொடுத்தது இதுவரைக்கும்.. இனி நாளை இருப்பது இருவருக்கும்..
அன்பே நீ…. அதிசய சுரங்கமடீ…

நிலா காயுது……. (…ம்ம்…)
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது…..(…ஆ.. )
காமன் விடும் பாணம்…..
தூக்கம் வர்ல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கி வச்ச சோத்தை ஆறபோடலாமா
நிலா காயுது……. (…ஆ…)
நேரம் நல்ல நேரம்…..(…அஹ்ஹா…..)
நெஞ்சில் பாயுது…..(…ஆ.. )
காமன் விடும் பாணம்…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: