Ennai Kaanavillaiye


MOVIE : KAADHAL DESAM
MUSIC : AR R
SINGERS : ARUN 0 S, S P B & RAFI
LYRICS : VAALI

anbE….. anbE….
ennai kaaNa villaiyE nERROdu
enggum thEdi paarkinREn kaaRROdu
uyri OdippOnathO unnOdu anbE…
-naan nizhalillaathavan theriyaathaa
en nizhalum nii ena puriyaathaa
udal nizhalai sEravE mudiyaathaa anbE … anbE…
-nadai pOdum puunggaaRRE … puunggaaRRE….
vaa vaa …. en vaasal dhaan
vandhaal …. vaazhvEnE naan
anbE….. anbE….
ennai kaaNa villaiyE nERROdu
enggum thEdi paarkinREn kaaRROdu
uyri OdippOnathO unnOdu anbE…

aagaaram illaamal naan vaazhak kuudum
kaNNE un pEraichcholli thaan
thiikkuchchi illaamal thii muuttak kuudum
kaNNa nam kaNgaL santhiththaal
-naan enRu sonnaalE naanalla niidhaan
-nii inRi vaazhnthaalE niir kuuda thii dhaan
un suvaasak kaaRRil vaazhvEn naan…

anbE….. anbE….
ennai kaaNa villaiyE nERROdu
enggum thEdi paarkinREn kaaRROdu
uyri OdippOnathO unnOdu anbE…
-naan nizhalillaathavan theriyaathaa
en nizhalum nii ena puriyaathaa
udal nizhalai sEravE mudiyaathaa anbE … anbE…

-nimishanggaL ovvonRum varusanggaL aagum
-nii ennai niinggi senRaalE
varusanggaL ovvonRum nimishanggaL aagum
-nii enthan pakkam ninRaalE
meyyaaga nii ennai virumbaadha bOdhum
poy onRu sol kaNNE en jiivan vaazhum
-nijam undhan kaadhal enRaal

ennai kaaNa villaiyE nERROdu
enggum thEdi paarkinREn kaaRROdu
uyri OdippOnathO unnOdu anbE…
-naan nizhalillaathavan theriyaathaa
en nizhalum nii ena puriyaathaa
udal nizhalai sEravE mudiyaathaa anbE … anbE…
-nadai pOdum puunggaaRRE … puunggaaRRE….
vaa vaa …. en vaasal dhaan
vandhaal …. vaazhvEnE naan

___________________________________________________

அன்பே….. அன்பே….
என்னை காண வில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கின்றேன் காற்றோடு
உய்ரி ஓடிப்போனதோ உன்னோடு அன்பே…
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீ என புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே … அன்பே…
நடை போடும் பூங்காற்றே … பூங்காற்றே….
வா வா …. என் வாசல் தான்
வந்தால் …. வாழ்வேனே நான்
அன்பே….. அன்பே….
என்னை காண வில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கின்றேன் காற்றோடு
உய்ரி ஓடிப்போனதோ உன்னோடு அன்பே…

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
கண்ணே உன் பேரைச்சொல்லி தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ண நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நானல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூட தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்…

அன்பே….. அன்பே….
என்னை காண வில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கின்றேன் காற்றோடு
உய்ரி ஓடிப்போனதோ உன்னோடு அன்பே…
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீ என புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே … அன்பே…

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாலே
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உன்தன் காதல் என்றால்

என்னை காண வில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கின்றேன் காற்றோடு
உய்ரி ஓடிப்போனதோ உன்னோடு அன்பே…
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீ என புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே … அன்பே…
நடை போடும் பூங்காற்றே … பூங்காற்றே….
வா வா …. என் வாசல் தான்
வந்தால் …. வாழ்வேனே நான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: