Adi Lokku Lokku Lokkalu


MOVIE : PAZHANI
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : PERARASU & SUCHITRA

adi lOkku lOkku lOkku lOkku lOkkalu…
-naan lOkkalu…
enna Eththukkadi Eththukkadi Enjchalu..
ada pOkku pOkku pOkku pOkku pOkkiri… ada pOkkiri..
-naan neyyil thaan senjchi vachcha jaanggiri..
adi ennaachchidi… Edhaachchidii…
-nii mattum thaan theLivaachchidi..
karagaattamaa… oyilaattamaa… naan aadunaa sadhuraattamaa
koththu koththu parOttaa.. koththikittu varattaa..
muttai muttai parOttaa… moththamaa tharattaa..
adi lOkku lOkku lOkku lOkku lOkkalu…
-naan lOkkalu…
enna Eththukkadi Eththukkadi Enjchalu..
ada pOkku pOkku pOkku pOkku pOkkiri… ada pOkkiri..
-naan neyyil thaan senjchi vachcha jaanggiri

Oranggattu Oranggattu oththukittu Oranggattu
aa.. Erakkattu Erakkattu Eththukittu Erakkattu
ERaadha maramERi .. naan enggenggO pOyirukkEn
ada pOgaadha uurukkuththaan …naan pOyiththaan vanthirukkEn
-nii vitta kuRaiyaa …. thotta kuRaiyaa
intha nEram intha nEram maaman muRaiyaa
Ey oththu varumaa… oththu varumaa
adi unakkum enakkum unakkum enakkum oththu varumaa
koththu koththu parOttaa.. koththikittu varattaa..
muttai muttai parOttaa… moththamaa tharattaa..
adi lOkku lOkku lOkku lOkku lOkkalu…
-naan lOkkalu…
enna Eththukkadi Eththukkadi Enjchalu..
ada pOkku pOkku pOkku pOkku pOkkiri… ada pOkkiri..
-naan neyyil thaan senjchi vachcha jaanggiri

-hEy siimai siimai sarakku pakkam konjcham iRakku
thottukida unakku lekku piiSu irukku
kattumaram kattumaram thaNNiyillaa kattumaram
Ey kitta varum kitta varum ennaiyum thaan muttavarum
ada kaayaadha kaanagaththE.. nii engguuda paadiputtE
adi mEyaadha maanukkuththaan … nii Oyaama aasappattE..
oththa maramaa oththa maramaa.. nikkiRENdaa muttukodu pakkapalamaa
aaLa vidumaa aaLa vidumaa
aasaippattaa mOsam pOgum aaLavidumaa
koththu koththu parOttaa.. koththikittu varattaa..
muttai muttai parOttaa… moththamaa tharattaa..
adi lOkku lOkku lOkku lOkku lOkkalu…
-naan lOkkalu…
enna Eththukkadi Eththukkadi Enjchalu..
ada pOkku pOkku pOkku pOkku pOkkiri… ada pOkkiri..
-naan neyyil thaan senjchi vachcha jaanggiri
adi ennaachchidi… Edhaachchidii…
-nii mattum thaan theLivaachchidi..
karagaattamaa… oyilaattamaa… naan aadunaa sadhuraattamaa
koththu koththu parOttaa.. koththikittu varattaa..
muttai muttai parOttaa… moththamaa tharattaa..
koththu koththu parOttaa.. koththikittu varattaa..
muttai muttai parOttaa… moththamaa tharattaa..
koththu koththu parOttaa.. koththikittu varattaa..
muttai muttai parOttaa… moththamaa tharattaa..
………pakkaa lOkkalu dii………..

***************************************************

அடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…
நான் லோக்கலு…
என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..
அட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..
நான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி..
அடி என்னாச்சிடி… ஏதாச்சிடீ…
நீ மட்டும் தான் தெளிவாச்சிடி..
கரகாட்டமா… ஒயிலாட்டமா… நான் ஆடுனா சதுராட்டமா
கொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..
முட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..
அடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…
நான் லோக்கலு…
என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..
அட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..
நான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி

ஓரங்கட்டு ஓரங்கட்டு ஒத்துகிட்டு ஓரங்கட்டு
ஆ.. ஏரக்கட்டு ஏரக்கட்டு ஏத்துகிட்டு ஏரக்கட்டு
ஏறாத மரமேறி .. நான் எங்கெங்கோ போயிருக்கேன்
அட போகாத ஊருக்குத்தான் …னான் போயித்தான் வந்திருக்கேன்
நீ விட்ட குறையா …. தொட்ட குறையா
இந்த நேரம் இந்த நேரம் மாமன் முறையா
ஏய் ஒத்து வருமா… ஒத்து வருமா
அடி உனக்கும் எனக்கும் உனக்கும் எனக்கும் ஒத்து வருமா
கொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..
முட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..
அடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…
நான் லோக்கலு…
என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..
அட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..
நான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி

ஹேய் சீமை சீமை சரக்கு பக்கம் கொஞ்சம் இறக்கு
தொட்டுகிட உனக்கு லெக்கு பீஸு இருக்கு
கட்டுமரம் கட்டுமரம் தண்ணியில்லா கட்டுமரம்
ஏய் கிட்ட வரும் கிட்ட வரும் என்னையும் தான் முட்டவரும்
அட காயாத கானகத்தே.. நீ எங்கூட பாடிபுட்டே
அடி மேயாத மானுக்குத்தான் … நீ ஓயாம ஆசப்பட்டே..
ஒத்த மரமா ஒத்த மரமா.. நிக்கிறேண்டா முட்டுகொடு பக்கபலமா
ஆள விடுமா ஆள விடுமா
ஆசைப்பட்டா மோசம் போகும் ஆளவிடுமா
கொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..
முட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..
அடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…
நான் லோக்கலு…
என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..
அட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..
நான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி
அடி என்னாச்சிடி… ஏதாச்சிடீ…
நீ மட்டும் தான் தெளிவாச்சிடி..
கரகாட்டமா… ஒயிலாட்டமா… நான் ஆடுனா சதுராட்டமா
கொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..
முட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..
கொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..
முட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..
கொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..
முட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..
………பக்கா லோக்கலு டீ………..

**********************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: