Mithra Mithra Visvaamithra


MOVIE : POLLACHI MAAPILLAI
SINGER : SOHPIA
MUSIC : DEVA

miththiraa… miththiraa … viSvaamiththiraa……
piththudaa piththudaa unmEl piththudaa….
thattudaa thattudaa idaiyai thattudaa…
kottudaa kottudaa thELaattam kottudaa…
aNda saraaSaram kaNdu bayanthida
aadiyE naan varuvEn…
en naadi thudiththida mEni silirththida
-naan tharuvEn tharuvEn..
pala siththanum bakthanum piththam pidiththida
suuththira saaththira ellaiyai thaaNduthadaa…
munthaanaiyil unnai mudikkavaa…
ennaasaiyil katti norukkavaa…
miththiraa… miththiraa … viSvaamiththiraa……
piththudaa piththudaa unmEl piththudaa….

kiLi koththaadha mukkani naan thaan
yaarum thodaadha paththini naan thaan
thava vEshaththai kalaichchittu vaayyaa…
un mOgam thiirththittu pOyyaa…
ennamO ennamO enggenggO izhukkuthu
innamum innamum enakkuLLE thaakkudhu.
vatta vatta kannam naan sorkkapuraththu kiNNam
thottu thozhaavida mottu malarnthida
oRRigai thanthida vaa…
munthaanaiyil unnai mudikkavaa…
ennaasaiyil katti norukkavaa…
miththiraa… miththiraa … viSvaamiththiraa……
piththudaa piththudaa unmEl piththudaa….

-naan kotti vizhugiRa aruvi…
-nii suuttil uruguRa thuRavi…
pattu meththaiyai virichchida vaayyaa…
en paruvaththai kadichchittu pOyyaa..
unnuLLE unnuLLE EdhEdhO nadakkuthu
kaNNilE kanniyin mOganggaL thiRakkuthu
maaya kalaiyin vaNNam..
antha aRubadhu kalaigaLin chinnam..
en mOgam ponggida thaagam thiirnthida
Ekkam thiirththida vaa….
munthaanaiyil unnai mudikkavaa…
ennaasaiyil katti norukkavaa…
miththiraa… miththiraa … viSvaamiththiraa……
piththudaa piththudaa unmEl piththudaa….
thattudaa thattudaa idaiyai thattudaa…
kottudaa kottudaa thELaattam kottudaa…
aNda saraaSaram kaNdu bayanthida
aadiyE naan varuvEn…
en naadi thudiththida mEni silirththida
-naan tharuvEn tharuvEn..
pala siththanum bakthanum piththam pidiththida
suuththira saaththira ellaiyai thaaNduthadaa…
munthaanaiyil unnai mudikkavaa…
ennaasaiyil katti norukkavaa…

**************************************************************

மித்திரா… மித்திரா … விஸ்வாமித்திரா……
பித்துடா பித்துடா உன்மேல் பித்துடா….
தட்டுடா தட்டுடா இடையை தட்டுடா…
கொட்டுடா கொட்டுடா தேளாட்டம் கொட்டுடா…
அண்ட சராஸரம் கண்டு பயந்திட
ஆடியே நான் வருவேன்…
என் நாடி துடித்திட மேனி சிலிர்த்திட
நான் தருவேன் தருவேன்..
பல சித்தனும் பக்தனும் பித்தம் பிடித்திட
சூத்திர சாத்திர எல்லையை தாண்டுதடா…
முந்தானையில் உன்னை முடிக்கவா…
என்னாசையில் கட்டி நொருக்கவா…
மித்திரா… மித்திரா … விஸ்வாமித்திரா……
பித்துடா பித்துடா உன்மேல் பித்துடா….

கிளி கொத்தாத முக்கனி நான் தான்
யாரும் தொடாத பத்தினி நான் தான்
தவ வேஷத்தை கலைச்சிட்டு வாய்யா…
உன் மோகம் தீர்த்திட்டு போய்யா…
என்னமோ என்னமோ எங்கெங்கோ இழுக்குது
இன்னமும் இன்னமும் எனக்குள்ளே தாக்குது.
வட்ட வட்ட கன்னம் நான் சொர்க்கபுரத்து கிண்ணம்
தொட்டு தொழாவிட மொட்டு மலர்ந்திட
ஒற்றிகை தந்திட வா…
முந்தானையில் உன்னை முடிக்கவா…
என்னாசையில் கட்டி நொருக்கவா…
மித்திரா… மித்திரா … விஸ்வாமித்திரா……
பித்துடா பித்துடா உன்மேல் பித்துடா….

நான் கொட்டி விழுகிற அருவி…
நீ சூட்டில் உருகுற துறவி…
பட்டு மெத்தையை விரிச்சிட வாய்யா…
என் பருவத்தை கடிச்சிட்டு போய்யா..
உன்னுள்ளே உன்னுள்ளே ஏதேதோ நடக்குது
கண்ணிலே கன்னியின் மோகங்கள் திறக்குது
மாய கலையின் வண்ணம்..
அந்த அறுபது கலைகளின் சின்னம்..
என் மோகம் பொங்கிட தாகம் தீர்ந்திட
ஏக்கம் தீர்த்திட வா….
முந்தானையில் உன்னை முடிக்கவா…
என்னாசையில் கட்டி நொருக்கவா…
மித்திரா… மித்திரா … விஸ்வாமித்திரா……
பித்துடா பித்துடா உன்மேல் பித்துடா….
தட்டுடா தட்டுடா இடையை தட்டுடா…
கொட்டுடா கொட்டுடா தேளாட்டம் கொட்டுடா…
அண்ட சராஸரம் கண்டு பயந்திட
ஆடியே நான் வருவேன்…
என் நாடி துடித்திட மேனி சிலிர்த்திட
நான் தருவேன் தருவேன்..
பல சித்தனும் பக்தனும் பித்தம் பிடித்திட
சூத்திர சாத்திர எல்லையை தாண்டுதடா…
முந்தானையில் உன்னை முடிக்கவா…
என்னாசையில் கட்டி நொருக்கவா…
******************************************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: