Manimaniyaga Ennil mazhaiyena


MOVIE : NAYAGAN (2008)
MUSIC : MARIYA MANOGA
SINGERS : SPB & CHITHRA.

maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay
panireNdu vayadhil en idhayaththil nuzhainthu
padiththa paadanggaLum pasiththa nEranggaLum
ennil maRanthida seydhaay
un idhazhgaLil enpeyar oliththida kEttadhum
tharaivittu vaan varai paRanthavan..
un manadhinil enmuga varaipadam paarththathum
evaraiyum edhirththida thuNinthavaL
ennai aaLa vantha oru dhEvadhai niiyadii..
peNmai vella vantha en manmadhan niiyadaa..
maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay
panireNdu vayadhil en idhayaththil nuzhainthu
padiththa paadanggaLum pasiththa nEranggaLum
ennil maRanthida seydhaay

en viittilE unnOda kolusoli kEtkumaa..
enthOttaththil unnOda kaikkuttai puukkumaa…
pinjchinil pazhutha en ragasiya kaadhalai
unnidam sollavE vaarththai illai
thOnRiya eNNanggaL unnidam sollaamal
en kaNgaL iraNdumE thuunggavillai
idhuvarai oruthalai kaadhal kashtanggaL
ini illai ini illai entha naaLumE…
kadavuLin karuvarai kadhavugaL thiRanthida
kaadhalum kaadhalum sErnthu koLLumE
siRupiLLaiyaay unai kaNda njaabagam
silirththida vaikkudhu enthan mEniyil
-naan vayadhukku vanthathE unnai paarththu thaan
paravasam adaigiREn unthan maarbil thaan.
kanavedhu nijamedhu pidipada maRukkuthu
uNarvugaL vediththida unakkuLLE saraNadainthEn

maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay

unthOLilE ennOda jiivanum thuunggudhE
ensaalaiyil unnOda vaasanai viisudhE
unakkena vaazhvadhum unakkena viizhvadhum
unmadi saayvadhum pidikkiRadhE
unakkena magizhvadhum unakkena azhuvadhum
unakkuLLE tholaivadhum inikkiRadhE
mudhal muRai paarththathum mudhalmuRai siriththathum
mudhalmuRai rasiththathum pidikkiRadhE
mudhalmuRai ninaiththathum mudhalmuRai aNaiththathum
mudhal muthttham koduththathum inikkiRathE
uyirukkuLLE unnai maRaiththu vaikkiREn
idhazhgaLilE nii piRanthu vidugiRaay
idhayaththilE unnai oLiththu vaikkiREn
aNu aNuvaay ennai thirudi selgiRaay
unakkuLLE naan vizha enakkuLLE nii ezha..
iruvarum oruvaraay iNainthidum naaL idhuthaan

maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay
panireNdu vayadhil en idhayaththil nuzhainthu
padiththa paadanggaLum pasiththa nEranggaLum
ennil maRanthida seydhaay
un idhazhgaLil enpeyar oliththida kEttadhum
tharaivittu vaan varai paRanthavan..
un manadhinil enmuga varaipadam paarththathum
evaraiyum edhirththida thuNinthavaL
ennai aaLa vantha oru dhEvadhai niiyadii..
peNmai vella vantha en manmadhan niiyadaa..

********************************************************

மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்
பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களும் பசித்த நேரங்களும்
என்னில் மறந்திட செய்தாய்
உன் இதழ்களில் என்பெயர் ஒலித்திட கேட்டதும்
தரைவிட்டு வான் வரை பறந்தவன்..
உன் மனதினில் என்முக வரைபடம் பார்த்ததும்
எவரையும் எதிர்த்திட துணிந்தவள்
என்னை ஆள வந்த ஒரு தேவதை நீயடீ..
பெண்மை வெல்ல வந்த என் மன்மதன் நீயடா..
மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்
பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களும் பசித்த நேரங்களும்
என்னில் மறந்திட செய்தாய்

என் வீட்டிலே உன்னோட கொலுசொலி கேட்குமா..
எந்தோட்டத்தில் உன்னோட கைக்குட்டை பூக்குமா…
பிஞ்சினில் பழுத என் ரகசிய காதலை
உன்னிடம் சொல்லவே வார்த்தை இல்லை
தோன்றிய எண்ணங்கள் உன்னிடம் சொல்லாமல்
என் கண்கள் இரண்டுமே தூங்கவில்லை
இதுவரை ஒருதலை காதல் கஷ்டங்கள்
இனி இல்லை இனி இல்லை எந்த நாளுமே…
கடவுளின் கருவரை கதவுகள் திறந்திட
காதலும் காதலும் சேர்ந்து கொள்ளுமே
சிறுபிள்ளையாய் உனை கண்ட ஞாபகம்
சிலிர்த்திட வைக்குது எந்தன் மேனியில்
நான் வயதுக்கு வந்ததே உன்னை பார்த்து தான்
பரவசம் அடைகிறேன் உந்தன் மார்பில் தான்.
கனவெது நிஜமெது பிடிபட மறுக்குது
உணர்வுகள் வெடித்திட உனக்குள்ளே சரணடைந்தேன்

மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்

உந்தோளிலே என்னோட ஜீவனும் தூங்குதே
என்சாலையில் உன்னோட வாசனை வீசுதே
உனக்கென வாழ்வதும் உனக்கென வீழ்வதும்
உன்மடி சாய்வதும் பிடிக்கிறதே
உனக்கென மகிழ்வதும் உனக்கென அழுவதும்
உனக்குள்ளே தொலைவதும் இனிக்கிறதே
முதல் முறை பார்த்ததும் முதல்முறை சிரித்ததும்
முதல்முறை ரசித்ததும் பிடிக்கிறதே
முதல்முறை நினைத்ததும் முதல்முறை அணைத்ததும்
முதல் முத்ட்தம் கொடுத்ததும் இனிக்கிறதே
உயிருக்குள்ளே உன்னை மறைத்து வைக்கிறேன்
இதழ்களிலே நீ பிறந்து விடுகிறாய்
இதயத்திலே உன்னை ஒளித்து வைக்கிறேன்
அணு அணுவாய் என்னை திருடி செல்கிறாய்
உனக்குள்ளே நான் விழ எனக்குள்ளே நீ எழ..
இருவரும் ஒருவராய் இணைந்திடும் நாள் இதுதான்

மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்
பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களும் பசித்த நேரங்களும்
என்னில் மறந்திட செய்தாய்
உன் இதழ்களில் என்பெயர் ஒலித்திட கேட்டதும்
தரைவிட்டு வான் வரை பறந்தவன்..
உன் மனதினில் என்முக வரைபடம் பார்த்ததும்
எவரையும் எதிர்த்திட துணிந்தவள்
என்னை ஆள வந்த ஒரு தேவதை நீயடீ..
பெண்மை வெல்ல வந்த என் மன்மதன் நீயடா..

***************************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: