Jigaruthandi jigaruthandi


MOVIE : MACHAKKARAN
MUSIC : YUVANSHANKAR RAJA
SINGER : SANKAR MAHADEVAN

jigaruthaaNdaa…. jigaruthaaNdaa…
-niiyum naanum O.. naadi thEdi.. aadippaappOm…
thimiruthaaNdi…. thimiruthaaNdi….
-niiyum naanum O… thuuNdi thUNdi.. thiiNdi paappOm..
peNNin manjcham… adhiloru neruppuNdu theriyumaa…
-nenjchil …. thanjcham…
E…aasaikku adhu idhu puriyumaa….
-nilavukkO illa pagalukkO…
kani onRu pazhukkuthu adadadaa…
iRukkikkO enai muRukkikkO….
idamporuL paarththaal thavaRudaa….
thimiruthaaNdi…. thimiruthaaNdi….
-niiyum naanum O… thuuNdi thUNdi.. thiiNdi paappOm..
jigaruthaaNdaa…. jigaruthaaNdaa…
-niiyum naanum O.. naadi thEdi.. aadippaappOm…

aasaikku Edhu aLavukOl…
adaikku nii thaan thiRavukOl..
peN puuttugaL puuttikkoNdaal
aaN muththam adhaiyum udaikkumE….
vErvaiththuLigaL thaan vizha vizha…
veppaththil pani thaan urugida..
uchchaththirai pOgumvarai uchchaththai thoduthal dhuuramE…
Ey.. miisai mudiyaithaan vaiththu
unai munnum pinnum varaivEnE..
-niiru kOrththa neruppaaga piRanthEn naan…

thimiruthaaNdi…. thimiruthaaNdi….
-niiyum naanum O… thuuNdi thUNdi.. thiiNdi paappOm..

puuppanthu kalantha dhEgamE
kuppenRu vErththa baagamE
muchchil varum veppanggaLil thadaigaL karugum vaasamE…
puukkuudai baagam ennudhaa…
thEnvaadai baagam unnuthaa…
puukkuudaiyum thEnvaadaiyum onRaagum nEram inRuthaan…
Ey..paaththu paaththu vachcha vaasal…
unthan dhEgam adhil paaththEn…
arththa saaSthiranggaL padippOm arugE vaa….

thimiruthaaNdi…. thimiruthaaNdi….
-niiyum naanum O… thuuNdi thUNdi.. thiiNdi paappOm..
peNNin manjcham… adhiloru neruppuNdu theriyumaa…
-nenjchil …. thanjcham…
E…aasaikku adhu idhu puriyumaa….
-nilavukkO illa pagalukkO…
kani onRu pazhukkuthu adadadaa…
iRukkikkO enai muRukkikkO….
idamporuL paarththaal thavaRudaa….
thimiruthaaNdi…. thimiruthaaNdi….
-niiyum naanum O…naadi thEdi.. aadippaappOm…

******************************************************

ஜிகருதாண்டா…. ஜிகருதாண்டா…
நீயும் நானும் ஓ.. நாடி தேடி.. ஆடிப்பாப்போம்…
திமிருதாண்டி…. திமிருதாண்டி….
நீயும் நானும் ஓ… தூண்டி தூண்டி.. தீண்டி பாப்போம்..
பெண்ணின் மஞ்சம்… அதிலொரு நெருப்புண்டு தெரியுமா…
நெஞ்சில் …. தஞ்சம்…
ஏ…ஆசைக்கு அது இது புரியுமா….
நிலவுக்கோ இல்ல பகலுக்கோ…
கனி ஒன்று பழுக்குது அடடடா…
இறுக்கிக்கோ எனை முறுக்கிக்கோ….
இடம்பொருள் பார்த்தால் தவறுடா….
திமிருதாண்டி…. திமிருதாண்டி….
நீயும் நானும் ஓ… தூண்டி தூண்டி.. தீண்டி பாப்போம்..
ஜிகருதாண்டா…. ஜிகருதாண்டா…
நீயும் நானும் ஓ.. நாடி தேடி.. ஆடிப்பாப்போம்…

ஆசைக்கு ஏது அளவுகோல்…
அடைக்கு நீ தான் திறவுகோல்..
பெண் பூட்டுகள் பூட்டிக்கொண்டால்
ஆண் முத்தம் அதையும் உடைக்குமே….
வேர்வைத்துளிகள் தான் விழ விழ…
வெப்பத்தில் பனி தான் உருகிட..
உச்சத்திரை போகும்வரை உச்சத்தை தொடுதல் தூரமே…
ஏய்.. மீசை முடியைதான் வைத்து
உனை முன்னும் பின்னும் வரைவேனே..
நீரு கோர்த்த நெருப்பாக பிறந்தேன் நான்…

திமிருதாண்டி…. திமிருதாண்டி….
நீயும் நானும் ஓ… தூண்டி தூண்டி.. தீண்டி பாப்போம்..

பூப்பந்து கலந்த தேகமே
குப்பென்று வேர்த்த பாகமே
முச்சில் வரும் வெப்பங்களில் தடைகள் கருகும் வாசமே…
பூக்கூடை பாகம் என்னுதா…
தேன்வாடை பாகம் உன்னுதா…
பூக்கூடையும் தேன்வாடையும் ஒன்றாகும் நேரம் இன்றுதான்…
ஏய்..பாத்து பாத்து வச்ச வாசல்…
உந்தன் தேகம் அதில் பாத்தேன்…
அர்த்த சாஸ்திரங்கள் படிப்போம் அருகே வா….

திமிருதாண்டி…. திமிருதாண்டி….
நீயும் நானும் ஓ… தூண்டி தூண்டி.. தீண்டி பாப்போம்..
பெண்ணின் மஞ்சம்… அதிலொரு நெருப்புண்டு தெரியுமா…
நெஞ்சில் …. தஞ்சம்…
ஏ…ஆசைக்கு அது இது புரியுமா….
நிலவுக்கோ இல்ல பகலுக்கோ…
கனி ஒன்று பழுக்குது அடடடா…
இறுக்கிக்கோ எனை முறுக்கிக்கோ….
இடம்பொருள் பார்த்தால் தவறுடா….
திமிருதாண்டி…. திமிருதாண்டி….
நீயும் நானும் ஓ…னாடி தேடி.. ஆடிப்பாப்போம்…

*****************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: