Kodaana Kodi adhil kulippom Vilaiyaadi


MOVIE : SAROJA
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGERS : MOHM’D ASLAM, KAVI & RANINA

FEMALE : uu….uu……uu….uu…
kOdaana kOdi adhil kuLippOm viLaiyaadi…
MALE : kushiyaagum body ada idhupOl varumaadi..
oyyaari….
FEMALE : E… asanthuppadi…
MALE : singgaari …
FEMALE : nii azhuththippudi…
MALE: kodiyEththi ….
FEMALE : -haa….-haa….thuukkippudi..
-nii route-a konjcham maaththu…
uu…uu….uu…uu…uu….
uu….uu….uu….uu….
kOdaana kOdi adhil kuLippOm viLaiyaadi…
MALE : kushiyaagum body ada idhupOl varumaadi..

FEMALE : kuththaalaththu uudhakkaaththu kuuththaaduthu nEram paaththu
ippO sudhi ERudhu thannaala…E…E…E…..
MALE : E…ammaadi un aattam paaththu…
-naan aaduvEn kuuda sErnthu
ippO vazhi maaRudhu unnaalE..E…..E…E….
EdhO thONudhu edhuvO aagudhu unna paarththadhaalE…
uLLE iruppadhu veLiyE sirikkudhu unna sErnthathaalE…
FEMALE : vidaadhu intha mOgam vEgam thodaama thottu sErum
thadaal thadaalnnu adikkiRa manasu
vavvaal mEla paayum…
vaaraadhathu … vanthaachchidaa..
koNdaadalaam ini namma nEram dhaanE….

uu……uu…..uu…….uu…
uu….uu……..uu….uu….

FEMALE : uu… thuttaala nii kattip pOdu …
thuunggaamadhaan gaanaa paadu…
vittaa idhu vidha vidha viLaiyaattu…uu..uu..uu…
eppOdhumE yOgam thaaNdaa… idhukku oru yOsanai ENdaa…
ippO sugam thottaa vidumaadaa…aa..aa..aa…aa…

MALE: kaalam maaRudhu kaNakkil ERudhu…
ishtam pOla vaazhu…
kuuttam kuuduthu aattam pOduthu …
inimEl nalla naaLu…

FEMALE : ponnaala maalai eppOdhum pOdu…
-nammOda vaazhvu top-u..
uNdaanadhellaam koNdaadavENdum…
vidaadhE konjcham gap-u…
ellaarukkum nallaarukkum…. fullaarukkum..
ini namma nEram dhaanE…E…E…E……

FEMALE : kOdaana kOdi adhil kuLippOm viLaiyaadi…
MALE : kushiyaagum body ada idhupOl varumaadi..
FEMALE : kOdaana kOdi adhil kuLippOm viLaiyaadi…
MALE : kushiyaagum body ada idhupOl varumaadi..oyyaarii…..
FEMALE : ada asanthuppadi..
MALE : singgaari…
FEMALE : nii azhuththippudi…
MALE : kodiyEththi…
FEMALE : -haa..-haa….. thuukkippudi…
ini route-a konjcham maaththu…
uu…..uu…..uu…..uu….
uu….uu……uu…..uu…..
uu…..uu…..uu…..uu….

********************************************************

பெண் : ஊ….ஊ……ஊ….ஊ…
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி..
ஒய்யாரி….
பெண் : ஏ… அசந்துப்படி…
ஆண் : சிங்காரி …
பெண் : நீ அழுத்திப்புடி…
ஆண் : கொடியேத்தி ….
பெண் : ஹா….ஹா….தூக்கிப்புடி..
நீ ரூட்டை கொஞ்சம் மாத்து…
ஊ…ஊ….ஊ…ஊ…ஊ….
ஊ….ஊ….ஊ….ஊ….
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி..

பெண் : குத்தாலத்து ஊதக்காத்து கூத்தாடுது நேரம் பாத்து
இப்போ சுதி ஏறுது தன்னால…ஏ…ஏ…ஏ…..
ஆண் : ஏ…அம்மாடி உன் ஆட்டம் பாத்து…
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்போ வழி மாறுது உன்னாலே..ஏ…..ஏ…ஏ….
ஏதோ தோணுது எதுவோ ஆகுது உன்ன பார்த்ததாலே…
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததாலே…
பெண் : விடாது இந்த மோகம் வேகம் தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்ன்னு அடிக்கிற மனசு
வவ்வால் மேல பாயும்…
வராதது … வந்தாச்சிடா..
கொண்டாடலாம் இனி நம்ம நேரம் தானே….

ஊ……ஊ…..ஊ…….ஊ…
ஊ….ஊ……..ஊ….ஊ….

பெண் : ஊ… துட்டால நீ கட்டிப் போடு …
தூங்காமதான் கானா பாடு…
விட்டா இது வித வித விளையாட்டு…ஊ..ஊ..ஊ…
எப்போதுமே யோகம் தாண்டா… இதுக்கு ஒரு யோசனை ஏண்டா…
இப்போ சுகம் தொட்டா விடுமாடா…ஆ..ஆ..ஆ…ஆ…

ஆண் : காலம் மாறுது கணக்கில் ஏறுது…
இஷ்டம் போல வாழு…
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது …
இனிமேல் நல்ல நாளு…

பெண் : பொன்னால மாலை எப்போதும் போடு…
நம்மோட வாழ்வு டாப்பு..
உண்டானதெல்லாம் கொண்டாடவேண்டும்…
விடாதே கொஞ்சம் கேப்பு…
எல்லாருக்கும் நல்லாருக்கும்…. ஃபுல்லாருக்கும்..
இனி நம்ம நேரம் தானே…ஏ…ஏ…ஏ……

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி..
பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி இதுபோல் வருமாடி..ஒய்யாரீ…..
பெண் : அட அசந்துப்படி..
ஆண் : சிங்காரி…
பெண் : நீ அழுத்திப்புடி…
ஆண் : கொடியேத்தி…
பெண் : ஹா..ஹா….. தூக்கிப்புடி…
இனி ரூட்டை கொஞ்சம் மாத்து…
ஊ…..ஊ…..ஊ…..ஊ….
ஊ….ஊ……ஊ…..ஊ…..
ஊ…..ஊ…..ஊ…..ஊ…. 

 

************************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: