Good Day Ladies & Gentlemen.
Welcome aboard to Tamil lyrics bound carrier Vanampaadi.This is Captain Mynah_x (Kumaran) with you.We gonna fly over tamil lyrics section at an altitude of 40000 ft at a velocity of 800 Kms/Hr passing through mallu and hindi transits of shorter duration.Enjoy the world class smooth and malty blend of Old songs lyrics that has been distilled by I R, MSV, et al and other lyrics of different vintages. Please follow the safety instructions and kindly fasten your seat belts during take off and landing.Our carrier is equipped with spam detectors so please refrain from spamming.
Kindly leave your comment in case of emergency landing.
Thank you for flying with ” vanampaadi “
Onboard Services :
Air Show : Cameras on Right & Left side bar offers pilot’s eye view of en-route and everything from take off to landing -An ultimate exhibition of exclusive panoramic view of lyrics section both in scroll down and drop down view.
Entertainment : Be at ease. There are a variety of Lyrics from tamil, malayalam and hindi to keep you amused and occupied.
Stretch out and relax throughout your journey at vanampaadi.
Food & Drinks : Enjoy the choicest lyrics of south indian delicacies and mood setting vintages .
Baggage Tracking : Follow RSS .
Welcome all music lovers!

“vanampaadi”- a site exclusively for lyrics of Tamil film songs.Find here exceedingly greater number of Old Tamil Film Songs.Nevertheless, one may find some of my favourite hindi and mallu songs lyrics hither and thither.Currently, we have more than 800 lyrics and still lot to be stowed.
Just a few words of appreciation from you will be a valuable asset.Besides it will add a remarkable degree of magnitude in my campaign to add further more lyrics.
♥♥♥♥♥ Enjoy Your Surf @ vanampaadi ♥♥♥♥♥
Visit My other Blog






May 28, 2012 at 2:00 pm
ஆமா
நான் கேட்டவன் தான்
நல்லவன் இல்லை
நீ கேட்டவன் தானே
நல்லவன் இல்லை
நீ கேட்டவன் தானே
நீ நாயகன் இல்லை
எல்லாம் நாடகம் தானே
உன்னோடு என் நெஞ்சில்
காதலும் இல்லை
என் உள்ளத்தை யாருமே
பார்த்ததுமே இல்லை
நல்லவன் இல்லை
நான் கேட்டவன் தானே
நல்லவன் இல்லை
நான் கேட்டவன் தானே
நாயகன் இல்லை
எல்லாம்
நாடகம் தானே
வாழத வாழ்க்கையில்
வந்தவன் நானே
நீ பாடாத பாட்டுக்கு
பல்லவி நானே
நான்
நல்லவன் இல்லை ரா ரா ர ரேஈ
அட கேட்டவன் தானே ரா ரா ர ரோ
அய்யாவுக்கு ஜாதகத்தில்
யோகம் இருக்கு
ஆனாலும் தான் நெஞ்சுக்குள்ள
சோகம் இருக்கு
ஹ்ம்ம்
என் வாழ்வில் சுகமாக ஏதும் இல்லை
நானும் என் கண்ணீரும்
ஒரு தாய் பிள்ளை
சமுதாயம்
என் பங்கை தரவே இல்லை
தடி ஏந்தி நான் கேட்டேன்
தடையே இல்லை
தடையே இல்லை
தடையே இல்லை
ஹ்ம்ம்
சொந்தங்கள் எனை பார்த்து
சுமை என்றது
இன்பங்கள் என்னோடு
பகை என்றது
துன்பங்கள் எனை வந்து
சுடுகின்றது
துப்பாக்கி எனக்காக
துணை வந்தது
துணை வந்தது
துணை வந்தது
நல்லவன் இல்லை ரா ரா ர ரேஈ
நான் கேட்டவன் தானே ரா ரா ர ரோ
நல்லவன் இல்லை
நான் கேட்டவன் தானே
நாயகன் இல்லை
எல்லாம்
நாடகம் தானே
வாழத வாழ்க்கையில்
வந்தவன் நானே
நீ பாடாத பாட்டுக்கு
பல்லவி நானே
நல்லவன் இல்லை ரா ரா ர ரேஈ
நீ கேட்டவன் தானே ரா ரா ர ரோ
விதியாடும் விளையாட்டில்
பொம்மை நீ தான்
பறந்தாலும்
நூல் அருந்த பட்டம் நீ தான்
ஹ்ம்ம்
விதி எந்த மொழி என்று
யார் கண்டது
அறியாத என் கண்கள்
நீர் கொண்டது
என் கையில் இப்போது
கடல் உள்ளது
குடிநீர்க்கு வழி இல்லை
மனம் வாடுது
மனம் வாடுது
மனம் வாடுது
ஹ்ம்ம்
தாய் தந்த பாசங்கள்
சில காலமே
தாங்காத என் உள்ளம்
நிறம் மாறுமே
விதியோடு என் வாழ்க்கை
அரங்கேறுமே
வேறென்ன என் வாழ்வில்
பரிகாரமே
ஆஹ
நல்லவன் இல்லை
நான் கேட்டவன் தானே
நாயகன் இல்லை
எல்லாம்
நாடகம் தானே
வாழத வாழ்க்கையில்
வந்தவன் நானே
நீ பாடாத பாட்டுக்கு
பல்லவி நானே
நீ
நல்லவன் இல்லை தா ரா ர ரீ
அட கேட்டவன் தானே
அட கேட்டவன் நானே
நீ
நல்லவன் இல்லை
அட கேட்டவன் நானே
நீ
நல்லவன் இல்லை
அட கேட்டவன் நானே
நல்லவன்
நீ கேட்டவன்
நல்லவன்
நீ கேட்டவன்
நல்லவன்
நீ கேட்டவன்